Feb 23, 2021, 09:18 AM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவ மாணவி கொரோனா பாதித்து இறந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. Read More
Nov 3, 2020, 09:26 AM IST
கோவை, சேலம் திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து நாளொன்றுக்கு நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய் இந்தியாவில் குறைந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் நோய் பாதிப்பவர் எண்ணிக்கையும், உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. Read More
Oct 29, 2020, 10:54 AM IST
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவுவது குறைந்துள்ளது. இந்நோய்க்கு இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நோய், அமெரிக்காவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிகமானோருக்குப் பாதித்தது. Read More
Oct 9, 2020, 12:10 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று 69 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம் கடந்த 3 வாரங்களாக புதிதாக தொற்று பாதிப்பவர்களை விட குணம் அடைபவர்களின் விகிதம் அதிகரித்து வருகிறது. Read More
Oct 9, 2020, 09:21 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 8, 2020, 12:41 PM IST
இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அதே சமயம், குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. Read More
Oct 7, 2020, 09:04 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 6 லட்சத்து 30,408 ஆக அதிகரித்துள்ளது. இந்நோய்க்குப் பலியானவர் எண்ணிக்கை 9917 ஆக உயர்ந்துள்ளது. 5.75 லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். Read More
Sep 30, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா, கோவிட்19, கொரோனா பலி இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் Read More
Sep 4, 2020, 17:00 PM IST
கொரோனாவின் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்தியாவில் கடந்த இரு தினங்களாக வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 37 லட்சத்தைத் தாண்டிவிட்டது. Read More
Aug 19, 2020, 09:09 AM IST
தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழகம் முழுவதும் நேற்று(ஆக.18) 5709 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 11 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். இது வரை 3 லட்சத்து 49,654 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. Read More