Feb 23, 2021, 17:28 PM IST
விஜயதேவரகொண்டா நடிக்கும் புதிய படம் லைகர். பூரி ஜெகநாத் இயக்குகிறார். சார்மி தயாரிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இடைவிடாமல் நடக்கிறது. படப்பிடிப்பில் விஜய் தேவர கொண்டாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் வெளியிட்டார். அதில் இருவரும் புன்னகையுடன் இருந்தனர். Read More
Feb 20, 2021, 10:55 AM IST
நடிகை சார்மியை ஞாபகமிருக்கிறதா? இயக்குனர் டி.ராஜேந்தரின் காதல் அழிவதில்லை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர். காதல் கிசு கிசு, ஆஹா எத்தனை அழகு என ஒரு சில தமிழ் படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கில் நடிக்கச் சென்று பிஸியான நடிகை ஆனார். Read More
Feb 12, 2021, 11:03 AM IST
பிரபு தேவா டான்ஸ் மாஸ்டராக இருந்து ஒரு பாடலுக்கு நடனம் ஆடி புகழ் பெற்ற பின்னர் படங்களில் ஹீரோவாக உயர்ந்தார். ரப்பர்போல் வளைந்து ஆடும் அவரை தென்னிந்திய மைக்கேல் ஜாக்ஸன் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். அவர் நடிக்கும் படங்களில் அவரது ஒரு நடனமாவது ஸ்டைலாக உருவாகிப் பிரபலமாகிவிடும். Read More
Feb 4, 2021, 15:19 PM IST
திரைப்பட சினிமா நடன மாஸ்டராக இருந்து படங்களை இயக்கிய தங்கப்பன், பிரபுதேவா , ராஜு சுந்தரம், ராகவா லாரன்ஸ், தினா, அரிக்குமார், ஆகியோரை தொடர்ந்து மாஸ்டர் மஸ்தானும் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார் Read More
Jan 29, 2021, 16:55 PM IST
முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படமாக உருவாகி இருக்கிறது “சில்லு வண்டுகள். “ சரண்யா 3 D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறு வனம் சார்பில் தி.கா.நாராயணன் தயாரித்துள்ளார். Read More
Jan 25, 2021, 10:00 AM IST
திரைப்பட நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் வெளிநாட்டு நாய்கள் வாங்கி வளர்க்கின்றனர். சில நடிகைகள் பூனை வளர்க்கின்றனர். எந்த நடிகர், நடிகைக்கு வீட்டுக்குள் நுழையும் முன்பும் நம்மை பயமுறுத்துவது அவர்கள் வளர்க்கும் நாய்கள்தான். Read More
Jan 18, 2021, 13:30 PM IST
பிளாக் அண்ட் ஒயிட் காலத்தில் ஆக்ஷன் ஹீரோக்கள் என்றால் எம்ஜிஆர், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் போன்ற ஒரு சிலர் இருந்தனர். நடிப்பு, காதல், குணசித்ரம் என்றால் சிவாஜி, ஜெமினிகணேசன், முத்துராமன் போன்றவர்கள் இருந்தனர். Read More
Jan 14, 2021, 15:38 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படத்துக்கு இசை அமைத்ததுடன் பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து சூப்பர் ஹீட் பாடல்கள் அளித்தவர் தேவா. அவர் குழந்தைகள் படம் ஒன்றுக்கு இசை அமைக்கிறார். Read More
Jan 3, 2021, 17:52 PM IST
2021ம் ஆண்டின் புத்தாண்டு கொண்டாட்டத்துக்குத் தமிழ் நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதனால் பல நட்சத்திரங்கள் புத்தாண்டை கொண்டாட வெளிநாடு, பிற மாநிலங்களுக்கு பறந்தனர்.நடிகை ராஷ்மிகா, நடிகர் விஜய தேவரகொண்டா, ராம் கோபால் வர்மா உள்ளிட்ட பலர் கோவா சென்றனர். Read More
Dec 17, 2020, 17:09 PM IST
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்கும் கிராமத்தைச் சேர்ந்த சந்திரமோகன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,முள்ளிக்குளம் கிராமம் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதியில் உள்ளது. Read More