Jan 27, 2021, 20:03 PM IST
தோனியுடன் தன்னை ஒப்பிட வேண்டாம் என்றும் ரிஷப் பன்ட் தெரிவித்தார். Read More
Jan 25, 2021, 19:21 PM IST
4-வது டெஸ்ட்டில் இருவரது அதிரடி ஆட்டத்தால் தான் இந்திய அணி வெற்றி வாகை சூடியது. Read More
Jan 2, 2021, 19:49 PM IST
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் தொடர்களை முடித்த கையோடு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 28, 2020, 20:11 PM IST
ரிசப் பன்டை உடல் எடை குறித்து மேத்தேயூ வேட் விமர்சனம் செய்தார். Read More
Mar 28, 2019, 17:04 PM IST
ரிஷப் பான்ட் குறித்து தென்னாப்பிரிக்க வீரர் குயின்டான் டி காக் தற்போது பேசியுள்ளார். Read More
Mar 25, 2019, 22:01 PM IST
ரிஷப் பான்ட் குறித்து கவலைப்படப்போவதில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தெரிவித்துள்ளார். Read More
Mar 17, 2019, 11:37 AM IST
மொகாலியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் என்ற இமாலய ரன் குவித்தது. ரோகித் சர்மாவும் (95) ஷிகர் தவானும் (143) ஓபனிங்கில் விளாச இந்த ஸ்கோரை இந்தியா எட்டியது. 359 ரன்கள் என்ற இமாலய இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்ததால் இந்தியா உறுதியாக வெற்றி பெறும், தொடரையும் கைப்பற்றப் போகிறது என்ற உற்சாகத்தில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்திலும், டிவி நேரலை ஒளிபரப்பிலும் போட்டியை பார்த்துக்கு கொண்டிருத்தனர். Read More
Mar 7, 2019, 19:17 PM IST
எங்களது பிட்னஸை குலைத்துவிட்டார் தோனி என இளம் வீரர் ரிஷப் பான்ட் கூறியுள்ளார் Read More
Jan 15, 2018, 12:00 PM IST
32 பந்தில் சதம் விளாசி இந்திய வீரர் அபார சாதனை! Read More