Feb 11, 2021, 14:32 PM IST
மியான்மர் நாட்டில் ஜனநாயக அரசை பதவியேற்க விடாமல் ராணுவ நெருக்கடியை கொண்டு வந்துள்ளதைக் கண்டித்து, அந்நாட்டு ராணுவத் தளபதிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.மியான்மர் நாட்டில் நீண்ட காலமாக ராணுவம்தான் ஆட்சியைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது. Read More
Feb 9, 2021, 09:56 AM IST
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் தொலைபேசியில் பிரதமர் மோடியுடன் பேசினார். அப்போது, கொரோனா வைரஸ் தடுப்பு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றில் இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளார். Read More
Feb 5, 2021, 19:05 PM IST
ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. Read More
Jan 28, 2021, 18:20 PM IST
இப்படி கணக்குகளை ரத்து செய்திருப்பார்களா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. Read More
Jan 23, 2021, 18:46 PM IST
குளிர்காலத்துல என்னடா செய்யலாம் என்று நினைக்கும் நேரத்தில் பெர்னி சாண்டர்ஸ் புகைப்படம் நெட்டிசன்களுக்கு தீ பந்தமாக கிடைத்தது. Read More
Jan 23, 2021, 18:44 PM IST
கோக் மீது அதிகம் பிரியம் கொண்ட டிரம்ப், கோக் தேவைப்பட்டால் அழுத்தும் பட்டனாக இதனை ஓவல் மேசையில் உருவாக்கி வைத்திருந்தார். Read More
Jan 21, 2021, 17:05 PM IST
அணு ஆயுதத் தாக்குதல், ட்விட்டர் கணக்கு முடக்கம், பதவியேற்பு விழா புறக்கணிப்பு என வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் தருணத்திலும் சர்சைகளுடனே விடைபெற்றிருக்கிறார் ட்ரம்ப் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க மக்கள் புதிய மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றனர். Read More
Jan 21, 2021, 09:37 AM IST
நான் பல தவறுகளை செய்யப் போகிறேன் என்று அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பிடன் தொடக்க உரையிலேயே அதிரடியாகக் குறிப்பிட்டார்.அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். Read More
Jan 20, 2021, 09:33 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப்பை தோற்கடித்து, ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஜன.20ம் தேதி அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்டது. Read More
Jan 20, 2021, 09:27 AM IST
அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், குடியரசு கட்சி வேட்பாளராக அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் வெற்றி பெற்றார். நாடாளுமன்றத்தில் ஜோ பிடன் வெற்றி அதிகாரப்பூர்வமாக ஜன.6ம் தேதி அறிவிக்கப்பட்டு, இன்று(ஜன.20) அவர் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ளார். Read More