Oct 23, 2019, 09:36 AM IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால், அணை விரைவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், காவிரி கரையோரப் பகுதிகளில வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Sep 7, 2019, 10:17 AM IST
கர்நாடகாவில் மீண்டும் கன மழை கொட்டி வருவதால், தமிழகத்திற்கு காவிரியில் வெள்ளம் போல் தண்ணீர் சீறிப் பாய்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை இன்று காலை நிரம்பியது. மேட்டூர் அணையிலிருந்து 50 ஆயிரம் கனஅடி உபரி நீர் திறக்கப்படுவதால், 12 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. Read More
Aug 23, 2019, 14:53 PM IST
காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சற்று அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் 117 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப இன்னும் 3 அடியே பாக்கியுள்ளது. கர்நாடகாவில் மீண்டும் பரவலாக மழை பெய்து வருவதால் நீர் வரத்து அதிகரித்து விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Aug 19, 2019, 12:57 PM IST
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மீண்டும் கன மழை பெய்துள்ளதால் காவிரியில் நீர்வரத்து 33 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால் 113.86 அடியாக மேட்டூர் அணை நீர்மட்டம் விரைவில் முழு கொள்ளளவை எட்டிவிட வாய்ப்புள்ளது. Read More
Aug 16, 2019, 09:42 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 111.81 அடியாக உயர்ந்துள்ள நிலையில், நீர் வரத்து 30 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. Read More
Aug 15, 2019, 14:58 PM IST
கிடு கிடு வென உயர்ந்து 5 நாட்களில் 100 அடியை எட்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம், நீர் வரத்து குறைந்ததால் மெதுவாக உயர்ந்து 110 அடியை எட்டியுள்ளது. இதனால் அணை நிரம்ப ஒரு வாரம் ஆகும் என எதிர் பார்க்கப்படுகிறது. Read More
Aug 14, 2019, 12:45 PM IST
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 50 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இதனால் வேகமாக நிரம்பி விடும் என எதிர் பார்க்கப்பட்ட அணையின் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து 108 அடியாக உள்ளது. Read More
Aug 13, 2019, 13:00 PM IST
மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறக்க வரும் போது, வெடிகுண்டு வெடிக்கும் என போனில் மிரட்டல் விடுத்த திருப்பூரைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டார். Read More
Aug 13, 2019, 10:12 AM IST
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை திறந்து வைத்தார் . தொடர்ந்து 137 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Aug 13, 2019, 09:16 AM IST
மேட்டூர் அணை வரலாற்றில் 65-வது முறையாக இன்று காலை 100 அடியை கடந்தது.கடந்த 24 மணி நேரத்தில் 20 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்த நிலையில் இன்று இரவுக்குள் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More