Apr 28, 2021, 19:13 PM IST
சுமார் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த சுமார் 2,500 தொழிலாளர்கள் இவற்றில் பணி புரிந்து வந்துள்ளனர். Read More
Apr 9, 2021, 07:46 AM IST
சுகாதாரத்துறை அமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் இவிஎம் மெஷின் மாற்றம்? Read More
Apr 8, 2021, 10:12 AM IST
கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More
Apr 8, 2021, 09:33 AM IST
மகராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என கூறி தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. Read More
Feb 18, 2021, 12:22 PM IST
தமிழகத்தில் நகர் புறங்களில் உள்ள அனைத்து நூலகங்களை நான்கு வாரத்திற்குள் திறக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 8, 2021, 20:48 PM IST
தமிழ் சினிமாவில் முன்னணி அந்தஸ்த்தை பிடித்தவர் அனுஷ்கா. ஹீரோ இல்லாமல் ஹீரோயின் மட்டும் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரு தகுதி வேணும். Read More
Feb 8, 2021, 10:52 AM IST
10 மாதங்களுக்குப் பிறகு 9 மற்றும் 11 ஆம் வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கு இன்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது . இதேபோல் கல்லூரிகளிலும் அனைத்து பிரிவு வகுப்புகளும் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. Read More
Feb 4, 2021, 13:49 PM IST
பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் கல்லூரிகள் முழுவதும் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. Read More
Jan 25, 2021, 09:42 AM IST
ஓடும் ரயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Jan 18, 2021, 15:52 PM IST
தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக்கேட்பு கூட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்த நிலையில் இன்று முதல் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. Read More