Apr 8, 2021, 12:25 PM IST
அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், தனி விமானம் மூலம் ஹைதராபாத் சென்றார். Read More
Apr 7, 2021, 12:11 PM IST
நடிகர் விஜய் தனது 65-வது திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றார். Read More
Feb 26, 2021, 16:04 PM IST
சியான் விக்ரம் தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களுமே இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. கடந்த மாதம் கோப்ரா படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பிலிருந்து அழைப்பு வந்தது. Read More
Feb 1, 2021, 13:29 PM IST
குழந்தைகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி குஷிப்படுத்தும் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசுதான். ஏனென்றால், குடும்பம் குடும்பமாகத் திரை அரங்கிற்கு வந்து ரசிப்பார்கள். Read More
Feb 1, 2021, 13:02 PM IST
திரையுலகில் கொரோனா பாதிப்பு என்பது உயிரிழைப்பை மட்டுமல்ல பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பல படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமலிருக்கிறது. Read More
Jan 23, 2021, 09:09 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.23) 59வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Jan 17, 2021, 15:40 PM IST
நடிகர் அஜீத்குமார் வலிமை படத்தில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிடும் நோக்குடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படப்பிடிப்பு தடைபட்டது. Read More
Jan 13, 2021, 09:18 AM IST
நடிகை ராஷ்மிகா கன்னடத்தில் நடித்து வந்த நிலையில் திடீரென்று தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கி பாப்புளர் ஆனார். Read More
Dec 26, 2020, 10:31 AM IST
கொரோனா காலகட்டம் தொடர் கதையாகி இருக்கிறது. 8 மாத ஊரடங்கால் பொது வாழ்க்கை, திரையுலகம் கடுமையான பொருளாதார இழப்புக்குள்ளானது. அதிலிருந்து மெல்ல மீண்டு வரும் நிலையில் மீண்டும் கொரோனா பரவல் 2வது அலை வரும் என்றும் ஊரடங்கு வர வாய்ப்புள்ளது என்றும் தகவல் பரவி வருகிறது. Read More
Dec 26, 2020, 10:19 AM IST
நடிகர் சிம்பு கடந்த ஒன்றரை வருடமாகத் திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கொரோனா ஊரடங்கில் அவர் தனது உடல் எடையைக் குறைக்கக் கடுமையான உடற் பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மேற்கொண்டார். நாள் ஒன்றுக்கு 5 பிரியாணி சாப்பிட்டு வந்தார் அதை முதலில் நிறுத்தினார். Read More