Apr 16, 2021, 19:54 PM IST
இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது. Read More
Apr 16, 2021, 19:39 PM IST
நடிகர் அஜித் வலிமை படப்பிடிப்பின் போது தனக்கு வழங்கிய அறிவுரை குறித்து யோகிபாபு மனம் திறந்து பேசியுள்ளார். Read More
Apr 16, 2021, 19:28 PM IST
குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரடைய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. Read More
Apr 15, 2021, 22:09 PM IST
கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்குமேக்ஸ்வெல்லை எடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. Read More
Apr 15, 2021, 16:59 PM IST
வசந்தராஜா தற்போது எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகின்றார். வசந்தராஜாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்கள் ஆர்.ஏ புரத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இருந்தபோதிலும், வசந்தராஜாவும், நடிகை ராதாவும் கடந்த ஒருவருடமாக சாலி கிராமத்தில் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். Read More
Apr 15, 2021, 16:33 PM IST
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் ஒரு லட்சத்து 84 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. Read More
Apr 15, 2021, 15:57 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், புதன்கிழமை (ஏப்ரல் 14) சிகிச்சை நிறைவடைந்து வீடு திரும்பினார். Read More
Apr 14, 2021, 21:34 PM IST
இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி என்று குறிப்பிட்டு இருந்தார். Read More
Apr 14, 2021, 20:55 PM IST
அவரது கனவு தகர்ந்தது. இருந்தாலும் சஞ்சு சாம்சனின் பேட்டிங்கை பலரும் புகழ்ந்து தள்ளிவிட்டனர் Read More
Apr 14, 2021, 20:47 PM IST
தொடர்ந்து ராஜஸ்தானுடன் இணைந்து இருப்பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Read More