Oct 15, 2020, 19:20 PM IST
தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக முதல் மந்திரியின் முன்னாள் முதன்மை செயலாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கரை கைது செய்ய கேரள உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Oct 15, 2020, 09:25 AM IST
திருவனந்தபுரத்தில் அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்திய ஸ்வப்னா சுரேஷ் கும்பலுக்குப் பிரபல நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தேசிய புலனாய்வு அமைப்பு கொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 14, 2020, 15:33 PM IST
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் திங்களன்று ஆகஸ்ட் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.இதில் சுரங்கம், உற்பத்தி, மின்சாரம், உள்கட்டமைப்பு, கட்டுமானம் உள்ளிட்டுத் தொழில்துறைகளின் உற்பத்தி தொடர்ந்து ஆறாவது மாதமாகச் சரிவைக் கண்டுள்ளது. Read More
Oct 12, 2020, 13:21 PM IST
போதை மருந்து விவகாரம் தொடர்பாக பெங்களுருவில் டிவி நடிகை அனிகா உள்ளிட்ட சிலர் கடந்த 1 மாதத்துக்கு முன் கைது செய்யப்பட்டனர். Read More
Oct 11, 2020, 12:53 PM IST
பாட்னா ரயில் நிலையத்தில் 18 கிலோ தங்கம் கொண்டு வந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Oct 11, 2020, 12:09 PM IST
திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டால் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய பிரமுகர்கள் தப்பிக்க வாய்ப்புள்ளது என்று சுங்க இலாகா கேரள உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. Read More
Oct 9, 2020, 18:53 PM IST
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 5, 2020, 18:50 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தியது தொடர்பாக சுங்க இலாகா தொடர்ந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. Read More
Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Oct 3, 2020, 20:37 PM IST
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகியோ, ஜாதியோ, போலீசோ காரணம் அல்ல, என்ன நடந்தாலும் அமைதியாக வேடிக்கை பார்க்கும் சமூகம் தான் காரணம் என்று கூறிய நடிகை அமலாபாலின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. Read More