Jun 30, 2019, 11:26 AM IST
மக்களவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வசமிருந்த மாநிலத் தலைவர் பதவியை காங்கிரஸ் மேலிடம் பறித்து விட்டது. புதிய தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது பூபேஷ்பாகல் மேடையில் மைக் முன் கண்ணீர் சிந்திய காட்சியால் தொண்டர்களும் சோகமாகினர். Read More
Jun 17, 2019, 14:49 PM IST
தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தாம் கொடுத்த அறிக்கையில் கூறியிருந்த யோசனைகளை அரசு பின்பற்றி இருந்தால், இப்போது தண்ணீர் பிரச்சனையே ஏற்பட்டிருக்காது என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார் Read More
Jun 15, 2019, 18:56 PM IST
‘நான் யாகம் வளர்த்து அதில் விழுந்து சாகப் போகிறேன், அதற்கு அனுமதி கொடுங்கள்’’ என்று கலெக்டரிடம் வந்து ஒரு சாமியார் கேட்டால் எப்படி இருக்கும்? Read More
Jun 12, 2019, 15:04 PM IST
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் எந்தவித காரசார விவாதமின்றி நடந்து முடிந்துள்ளது. கூட்டத்தில் வழக்கம் போல சில தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றப்பட்டதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jun 11, 2019, 19:12 PM IST
'உடல் ஆரோக்கியத்திற்காக என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டால், 'அதுக்கெல்லாம் எங்கே நேரமிருக்கு?' என்பதே பெரும்பாலும் அனைவரின் பதிலாக இருக்கிறது. யாருக்கும் உடற்பயிற்சி செய்யவோ, உணவில் கவனம் செலுத்தி சாப்பிடவோ நேரமிருப்பதில்லை. மாதம் ஆனால் சம்பளம் வருகிறது Read More
Jun 10, 2019, 13:15 PM IST
கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது Read More
Jun 9, 2019, 09:10 AM IST
இரண்டாவது முறையாக பிரதமர் பதவியேற்ற மோடி, வழக்கமான தனது வெளிநாட்டுப் பயணத்தை மீண்டும் தொடங்கி விட்டார். நேற்று மாலத்தீவு சென்ற பிரதமர் மோடி, இன்று அங்கிருந்து இலங்கை செல்கிறார். இன்று மாலையே இலங்கையிலிருந்து நாடு திரும்பும் பிரதமர் மோடி, திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். Read More
Jun 8, 2019, 21:05 PM IST
மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான நிசான் இசுதீன் விருதினை மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகம்மது வழங்கி கவுரவித்தார் Read More
May 28, 2019, 10:23 AM IST
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் வரும் ஜுன் 10-ந் தேதி தொடங்குகிறது. சபாநாயகர் தனபால் மீது திமுக தரப்பு கொண்டு வரும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மீதும் இந்த கூட்டத்தொடரில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது Read More
May 25, 2019, 11:03 AM IST
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை மீண்டும் உறுதியாக தெரிவித்துள்ளார்.குளம், குட்டையில் தண்ணீர் இருந்தால் தானே ? தாமரை மலரும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்ததற்கு, முதலில் கோதாவரி - காவிரி இணைப்பு மூலம் தண்ணீர் வரும்.. பிறகு தாமரையும் மலரும் என்று டிவீட் செய்து, தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார் Read More