Jan 7, 2021, 16:37 PM IST
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்றும், எனவே இது தொடர்பாக மத்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. Read More
Jan 6, 2021, 21:50 PM IST
ஈரான் - அமெரிக்கா இடையேயான மோதல் டிரம்ப் காலத்தில் உச்சம் பெற்றது. இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்துள்ளார். Read More
Jan 6, 2021, 14:49 PM IST
கொரோனா பரவல் பீதி இன்னும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா என்ற புதிய நோய் வேகமாக பரவி வருகிறது. Read More
Jan 6, 2021, 09:48 AM IST
டெல்லியை நோக்கி ஜன.26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹரியானாவில் உள்ள விவசாயிகளிடம் வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு வலியுறுத்தவுள்ளனர். Read More
Jan 4, 2021, 19:54 PM IST
வேளாண் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததை தொடர்ந்து இன்று விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 7வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. Read More
Jan 4, 2021, 12:20 PM IST
வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில் இது வரை 60 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்று பாரதிய கிஷான் சங்கம் தெரிவித்துள்ளது. Read More
Jan 4, 2021, 10:58 AM IST
டெல்லியில் மழையிலும் 40வது நாளாக விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இன்று மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது. Read More
Jan 3, 2021, 13:20 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Dec 31, 2020, 11:38 AM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒரே ஒரு பாஜக எம்எல்ஏவின் எதிர்ப்புடன் தீர்மானம் நிறைவேறியது.மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத் திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. Read More
Dec 31, 2020, 09:21 AM IST
பஞ்சாப்பில் விவசாயிகள் போராட்டத்தின் போது 1600 மொபைல் டவர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது குறித்து தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோரிடம் கவர்னர் அறிக்கை கேட்டிருக்கிறார். Read More