May 9, 2020, 11:20 AM IST
டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு அப்பீல் செய்யக் கூடாது என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் மே 7ம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. Read More
May 9, 2020, 11:13 AM IST
டாஸ்மாக் மதுபானக் கடைகளை ஊரடங்கு முடியும் வரை மூடுவதற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், ஆன்லைனில் மது விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 7, 2020, 09:59 AM IST
தமிழகத்தில் மது விற்பனைக்குத் தடை விதிக்க மறுத்து ஐகோர்ட், ஆன்லைன் மூலம் மது வாங்குவதை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 17ம்தேதி வரை நீடிக்கிறது. Read More
May 6, 2020, 09:23 AM IST
நடிகை ஸ்ரேயா கொரோனா ஊரடங்கால் ஸ்பெயினில் கணவருடன் தங்கியிருக்கிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு மெசேஜ் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். வீட்டுக்குள் யதார்த்தமாக நடனம் ஆடும் வீடியோவை வெளியிட்டிருக்கும் ஸ்ரேயா தன்னுடன் நடனம் ஆட 200 ரூபாய் டொனேஷன் கோரி உள்ளார். Read More
May 5, 2020, 10:25 AM IST
கொரோனா வைரஸுக்கு பிறகு உலகமே தலை கீழ் ஆன நிலையில் இரண்டு வருடத்துக்கு முன்பே தான் தலை கீழ் ஆகிவிட்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் ரகுல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். Read More
May 4, 2020, 10:31 AM IST
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார் தமன்னா. சமீபகாலமாக அவர் படங்களில் நடிப்பதைக் குறைத்துக் கொண்டிருக்கிறார். அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதே இதற்குக் காரணம், குடும்பத்தினர் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வருகின்றனர் எனக் கூறப்பட்டது. Read More
Mar 27, 2020, 12:21 PM IST
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் பணிகள் நிறைவடைந்து ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. Read More
Mar 5, 2020, 15:57 PM IST
திருமணம் ஆகி 16 ஆண்டுகள் ஆகி இரண்டு குழந்தைக்குத் தாய் ஆன ஐஸ்வர்யா தனது உடற்கட்டை என்றைக்கும் இளைமையாக வைத்திருக்கிறார். அதற்கு என்ன காரணம் என்பதை அவரே விளக்கியிருக்கிறார். Read More
Mar 1, 2020, 16:40 PM IST
நட்சத்திராவுக்கு குடும்பத்தினர் திருமணம் செய்து வைத்தனர். பொள்ளாச்சி ஸ்ரீ வாசுகி மஹாலில் வைத்து பெரியோர்களின் ஆசியோடு இனிதே திருமணம் நடைபெற்றது. Read More
Dec 23, 2019, 11:41 AM IST
விஜய்யிடம் யோகான் அத்தியாயம் ஒன்று பட ஸ்கிரிப்ட்டை சொன்னார் இயக்குனர் கவுதம்மேனன். அப்படத்தில் விஜய் நடிக்கவில்லை. அதே கதையை ரஜினிக்கு சொல்லி கவுதம் மேனன் சம்மதம் வாங்கியதாக தகவல் வந்தது. Read More