Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 9, 2020, 16:32 PM IST
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மற்றும் இணை இயக்குனர் சக்திநாதன் ஆகியோர் மீது ஆணையத்தைத் தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் விசாரணைக்குத் தடை கோரி கன்னியாகுமரியைச் சேர்ந்த மணிதணிகைகுமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார் . Read More
Dec 9, 2020, 13:33 PM IST
வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதல்வர் வேளாங்கண்ணி மாதா கோவில் நாகூர் ஆண்டவர் தர்கா என இரு மத நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறார். Read More
Dec 7, 2020, 19:42 PM IST
ஐசிஐசிஐ வங்கியின் நிர்வாக இயக்குநரான அனுப் பகச்சி தெரிவிக்கையில், ஐசிஐசிஐ வங்கி சாரிபில் UPI பேமெண்ட் சார்பில் I Mobile எனும் ஆஃப் வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 4, 2020, 20:14 PM IST
வாட்ஸ்அப் செயலியின் எல்லா அம்சங்களும் இணையம் (வாட்ஸ்அப் வெப்) மற்றும் மேசை கணிணியில் பயன்படுத்தப்படும் வாட்ஸ்அப்பில் இல்லாத நிலை உள்ளது. Read More
Dec 4, 2020, 18:33 PM IST
செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமியிடம் ரஜினி தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டது. Read More
Dec 3, 2020, 15:45 PM IST
நாகையில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்கள் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் பிரவின்பிநாயர் தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2020, 19:19 PM IST
தயிர் பச்சடியில் வெங்காய பச்சடி,வெள்ளரிக்காய் பச்சடி என பல வகை சமைக்கலாம். உடலுக்கு குளிர்ச்சி ஊட்டும் விதமாக அன்னாசிப்பழத் தயிர் பச்சடி எப்படி செய்வது குறித்து பார்க்கலாம்.. Read More
Dec 2, 2020, 17:02 PM IST
மத்திய அரசின் கடுமையான முயறிச்சியின் மூலம் இந்திய நாட்டிலுள்ள பெரும்பான்மையான வெகுஜன, கிராமப்புற பெண்கள் விறகு அடுப்பிற்கு சமாதி கட்டிவிட்டு, கேஸ் அடுப்பிற்கு மாறிவிட்டனர். Read More
Dec 1, 2020, 18:41 PM IST
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா மற்றும் ஆலப்புழா ஆகிய பகுதிகளில் டிசம்பர் 3ம் தேதி மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. Read More