Aug 2, 2018, 21:57 PM IST
வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்ப்பதற்கான பயிற்சி அளிக்கப்படும் என விளம்பரம் செய்த  ஹீலர் பாஸ்கர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர் Read More
Aug 1, 2018, 15:42 PM IST
புல்லூர் தடுப்பணையில் பாதுகாப்பு பணியில் இருந்த ஆந்திர போலீசாரை தாக்கிய விவகாரத்தில், சிஆர்பிஎப் படை வீரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.  Read More
Jul 31, 2018, 16:54 PM IST
திமுக தலைவர் கருணாநிதியை அனுமதிக்கப்பட்டிருக்கும் காவேரி மருத்துவமனையின் எதிரே திரண்டிருந்த கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்த 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 25, 2018, 19:56 PM IST
சென்னையில், பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பிரபல மியூசிக் சேனல் தொகுப்பாளினி அனிஷா உள்பட இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jul 24, 2018, 11:09 AM IST
two more suspects were arrested in gowri lankesh murder case Read More
Jul 23, 2018, 08:34 AM IST
சென்னை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சாரம் இடிந்து விழுந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒருவர் பலியானதை அடுத்து, கட்டிட பொறியாளர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Jul 19, 2018, 13:30 PM IST
சேலத்தில் 8 வழிச்சாலை குறித்து மக்களிடம் கருத்து கேட்க சென்ற இடத்தில் கைது செய்யப்பட்டு சீமானை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். Read More
Jul 18, 2018, 12:39 PM IST
a person was arrested for posting wrong contents about the chief minister Read More
Jul 17, 2018, 19:59 PM IST
கைது செய்யப்பட்ட 17 பேர் சார்பாக ஆஜராக மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் அறிவித்துள்ளது. Read More
Jul 14, 2018, 21:52 PM IST
பண மோசடி வழக்கில் எலி திரைப்பட தயாரிப்பாளர் சதீஷ்குமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். Read More