Dec 3, 2020, 10:53 AM IST
புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Dec 2, 2020, 10:29 AM IST
நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த இலியானா தெலுங்கில் நிறைய படங்களில் நடித்தார். திடீரென்று பாலிவுட் ஆசை வரவே தெலுங்கு. தமிழ் படங்களுக்கு முழுக்கு போட்டுவிட்டு இந்தியில் நடிக்கச் சென்றார். பர்பி என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் ஆனது. Read More
Dec 2, 2020, 09:50 AM IST
வங்கக் கடலில் உருவெடுத்துள்ள புரெவி புயல், வரும் 4ம் தேதி காலையில் கன்னியாகுமரிக்கும், பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கவுள்ளது. தற்போது பாம்பனில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நவ.24ம் தேதி நிவர் புயல் உருவெடுத்து சென்னை உள்பட வடமாவட்டங்களை அச்சுறுத்தியது. Read More
Nov 30, 2020, 17:05 PM IST
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகளை அதிகரிக்க இந்தியன் வங்கி திட்டம் வகுத்துள்ளது. வங்கித் துறையில் தொழில் முனைவோர்களுக்காக,பிராந்திய மொழியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது இதுவே முதல்முறை. Read More
Nov 29, 2020, 11:35 AM IST
சபரிமலையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த விலக்கும் அளிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More
Nov 27, 2020, 16:20 PM IST
ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றவர்களை விட்டு விட்டு குறைவான தொகை கடன் பெற்றவர்களை வங்கிகள் ஆட்களை வைத்து மிரட்டுகின்றன Read More
Nov 27, 2020, 14:40 PM IST
மேற்கு வங்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சராகவும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த சுவெந்து அதிகாரி தனது அமைச்சர் பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். Read More
Nov 27, 2020, 12:16 PM IST
கொரோனா ஊரடங்கால் கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூடியிருந்த நிலையில் தீபாவளியையொட்டி நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தியேட்டர்களும் ஆர்வத்துடன் திறக்கப்ப்ட்டது. Read More
Nov 25, 2020, 16:01 PM IST
அதிக அளவிலான வராக்கடன் இயக்குநர்கள் இடையே கருத்து வேறுபாடு போன்ற காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி கடந்த சில மாதங்களாக கடும் சிக்கலில் இருந்தது இதையடுத்து ரிசர்வ் வங்கி தலையிட்டு இந்த வங்கிக்கு டிசம்பர் 16 வரை இயக்கத் தடை விதித்திருந்தது. Read More
Nov 24, 2020, 18:25 PM IST
இந்தியச் சீன ராணுவத்தினர் இடையே ஏற்பட்ட கடந்த மாதம் ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் இதைத்தொடர்ந்து இந்தியா நாட்டின் இறையாண்மை தேச நலன் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க துவங்கியது Read More