Aug 1, 2020, 13:59 PM IST
நடிகை வனிதா பீட்டர் பாலை திருமணம் செய்தாலும் செய்தார் அந்த சர்ச்சை அனுமார் வால் போல் நீண்டு செல்கிறது. அனுமார் தீயைக் கொளுத்திப் போட்டது போல் இந்த தீயும் குபுகுபு வென எரிகிறது. வனிதா 3வதாக பீட்டர் பால் என்பவரை மணந்தார், வனிதா ஏற்கனவே திருமணம் செய்த கணவர்களிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டார். Read More
Aug 1, 2020, 13:11 PM IST
நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் ஜோடி திருமணம் கடந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் 2019 முடிந்து 2020 தொடங்கி கொரோனா தடையும் 5 மாத காலம் அமலான நிலையில் அவர்கள் திருமண பேச்சு கிணற்றில் போட்ட கல்லாகவே இருக்கிறது. Read More
Jul 28, 2020, 18:28 PM IST
அந்த நிலங்களை அங்குள்ள விவசாயிகள் ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்திருக்கின்றனர் விவசாயிகளிடம் ஏக்கருக்கு 5 லட்சம் ரூபாய் கொடுத்து நிலத்தை வாங்கிய நிறுவனம் அதனை, மற்றவர்களுக்கு ஒரு கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. Read More
Jul 26, 2020, 17:36 PM IST
நடிகை வனிதா, பீட்டர் பால் திருமணம் பற்றிக் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகச் சர்ச்சை நடந்து வருகிறது. நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, மற்றும் சூரியாதேவி உள்ளிட்டவர்கள் வனிதா திருமணத்தை விமர்சித்தனர். Read More
Jul 23, 2020, 10:51 AM IST
அசாமில் பெய்த கனமழையால் 26 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இது வரை 89 பேர் பலியாகியுள்ளனர்.வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த வாரம் முழுவதும் கன மழை கொட்டியது. இதனால், பிரம்ம புத்திரா மற்றும் அதன் கிளை நதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. Read More
Jul 5, 2020, 13:08 PM IST
விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் லாபம் படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார். மலேஷியாவின் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் கீழ் இயங்கும், தமிழ்ப்பட Read More
Jul 4, 2020, 11:37 AM IST
இந்திய எல்லையான லடாக் பகுதியில் கடந்த ஜூன் மாதம் சீன படைகள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 20 இந்தியா வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாட்டுக்குமிடையே போர் பதற்றம் நீடிக்கிறது.லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த இந்த தாக்குதல் மற்றும் இந்தியாவின் பதிலடி குறித்தன போர் படத்தைத் தயாரிக்க உள்ளார் அஜய் தேவ்கன். Read More
Jun 5, 2020, 18:54 PM IST
நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருப்பவர் விஜய தேவரகொண்டா. இவர் நடத்தும் தி விஜய தேவரகொண்டா பவுண்டேஷன் (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா தடை காலத்தில் உதவி வழங்கப்பட்டது. Read More
May 5, 2020, 16:52 PM IST
மத்திய,மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்கப் போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , வீட்டில் தனித்து இருப்பவர்களுக்காக மேப்பிள் லீஃப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள “கட்டில்” திரைப் படக்குழு பல்வேறு போட்டிகளை அறிவித்து வருகிறது. Read More
Mar 13, 2020, 16:05 PM IST
கிரிக்கெட் போட்டியில் உலக கோப்பையை முதன்முறையாக 1983 ஆம் ஆண்டு இந்திய கைபற்றியது. அந்த கதை தற்போது கபிர் தேவ் என்ற பெயரில் படமாகி வருகிறது. Read More