Aug 7, 2018, 12:53 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. Read More
Aug 6, 2018, 19:23 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்றும், உடலின் முக்கிய உறுப்புகளை சீராக செயல்பட வைப்பது சவாலாக உள்ளது என்று காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவித்துள்ளது. Read More
Aug 6, 2018, 17:40 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி நலமுடன் இருக்கிறார் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். Read More
Aug 5, 2018, 18:12 PM IST
சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார். Read More
Aug 5, 2018, 09:01 AM IST
திமுக தலைவர் கருணாநிதி இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்று திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். Read More
Aug 3, 2018, 23:01 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து தெரிந்துக் கொள்வதற்காக கமல்ஹாசன் மீண்டும் நேரில் வந்து சந்தித்தார். Read More
Aug 3, 2018, 17:09 PM IST
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாளை மறுநாள் சென்னை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Aug 3, 2018, 14:20 PM IST
காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதிக்கு கைத்தடி பரிசளிக்க தொண்டர் ஒருவர் காத்திருக்கிறார். Read More
Aug 2, 2018, 23:31 PM IST
தி.மு.க தலைவர் கருணாநிதி நலம் பெற வேண்டி 3ஆம் வகுப்பு சிறுமி எழுதிய உருக்கமான கடிதம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Aug 2, 2018, 17:28 PM IST
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் ஆறாவது நாளான இன்று நாற்காலியில் அமர வைக்கப்பட்டுள்ளார். இதனால், தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். Read More