Aug 3, 2019, 16:08 PM IST
அத்திவரதர் இன்று பச்சை மற்றும் பிங்க் நிற பட்டுடுத்தி காட்சி தருகிறார். தமிழக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் அத்திவரதரை தரிசித்தனர். Read More
Aug 1, 2019, 09:38 AM IST
இதுவரை சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதப் பெருமாளை தரிசித்து வருகின்றனர். Read More
Jul 31, 2019, 18:13 PM IST
மாணவர்களுக்கு அன்றாட பயன்பாட்டுக்கான கணினியாக ஏஸர் அஸ்பயர் 3 கூறப்படுகிறது. குவாட்கோர் ரெய்ஸன் ஏபியூ (2500யூ) கொண்ட இந்த மடிக்கணினி 8 ஜிபி RAM இயக்கவேகம் கொண்டதாகும். சிறப்பான செயல்திறன் கொண்ட இது, பல்வகை பயன்பாட்டுக்கேற்ப வடிவமைக்கப்பட்டதாகும் Read More
Jul 31, 2019, 13:12 PM IST
சயனக் கோலத்தில் கடைசி நாளான இன்று அத்திவரதரை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரிசித்தார். நாளை முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் தரிசனம் அளிக்கிறார். Read More
Jul 30, 2019, 13:03 PM IST
ஜெயலலிதா மரண விவகாரத்தில், விசாரணைக்கு தடை கோருவதன் மூலம் அப்போலோ நிர்வாகம் எதையோ மறைக்கப் பார்க்கிறது என ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 29, 2019, 15:19 PM IST
ராஜ்யசபாவில் விவாதம் நடந்து கொண்டிருந்த போது பாஜக எம்.பி.க்கள் முன் இருந்த மைக்குகளில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ராஜ்ய சபாவும் ஒத்தி வைக்கப்பட்டது. Read More
Jul 28, 2019, 13:09 PM IST
தமிழ்நாட்டிலும் கால் பதிப்பதற்காக பாஜக, தனது ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வேலையை விரைவில் துவங்கவிருக்கிறது. இதில், அதிமுகவை உடைக்கும் திட்டமும் இருக்கலாம் என்று தெரிய வருகிறது. Read More
Jul 26, 2019, 14:09 PM IST
முத்தலாக், தகவல் உரிமைச் சட்டம், மோட்டார் வாகனச் சட்டத்திருத்தம் ஆகிய மசோதாக்களுக்கு முதலில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது மனப்பூர்வமாக ஆதரவளித்து பாஜகவின் மறுபதிப்பாகவே அதிமுக மாறி விட்டது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். Read More
Jul 22, 2019, 13:48 PM IST
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக குற்றம்சாட்டிய ஓ.பன்னீர்செல்வம், அது தொடர்பான விசாரணைக் கமிஷன் 6 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகத் தயங்குவது ஏன் என்று ஸ்டாலின் ேகள்வி எழுப்பியுள்ளார். Read More
Jul 17, 2019, 15:18 PM IST
நீட் தேர்வு விலக்கு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை மத்திய அரசிடம் கேட்ட பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். Read More