Aug 17, 2020, 13:20 PM IST
40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடிய திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதித்து சென்னையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், அபாய கட்டத்தைத் தாண்டி விட்டார். Read More
Aug 16, 2020, 14:51 PM IST
நடிகர் தனுஷின் மனைவி ஐஸ்வர்யா பன்முகத் தன்மை கொண்டவராகத் தனது திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறார். தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தையும் வை ராஜா வை என்ற படத்தையும் இயக்கினார். பள்ளிப் பருவத்திலேயே பரத நாட்டியத்தில் தேறினார். Read More
Aug 11, 2020, 11:01 AM IST
ரஜினியின் 45 வருட திரையுலக கொண்டாட்டம் நேற்று முதலே தொடங்கி விட்டது. மோகன்லால், ராகவா லாரன்ஸ், துல்கர் சல்மான், சுனில் ஷெட்டி, லோகேஷ் கனகராஜ், அட்லி உள்ளிட்ட பலரும் ரஜினியின் முன்னோட்ட டிபி வெளியிட்டனர். அதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். Read More
Aug 10, 2020, 10:34 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 1975 ஆம் ஆண்டில் டைரக்டர் கே.பாலசந்தர் இயக்கத்தில் உருவான அபூர்வ ராகங்கள் மூலம் திரைக்கு அறிமுகமானார். இரும்பு கதவுகளைத் திறந்துக் கொண்டு வீட்டுக்குள் வருவதுபோல் முதல் காட்சியில் நடித்தார். Read More
Aug 8, 2020, 11:23 AM IST
லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார். மற்ற ஹீரோயின்களாக குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சிறுத்தை சிவா இயக்குகிறார். Read More
Jul 31, 2020, 19:17 PM IST
துல்கர் சல்மான், ரீதுவர்மா நடித்த படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். தேசிங்கு பெரியசாமி இயக்கி இருந்தார். காதலிப்பது போல் நடித்து துல்கரிடமிருந்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஹீரோயின் கதையாக இது உருவாகி இருந்தது. இப்படம் திரைக்கு வந்து வரவேற்பைப் பெற்றதுடன் ஒடிடி தளத்திலும் வெளியானது. Read More
Jul 31, 2020, 18:15 PM IST
நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பள்ளி தாளாளர், பாடகி, எழுத்தாளர் என்று பன்முகத்தன்மை கொண்டிருக்கிறார். அடிக்கடி குழந்தைகள் நலன் குறித்துப் பேசும் லதா தற்போது . அன்பு ஒன்று தான் உலகில் சிறந்தது என்ற பாடல் எழுதி அதனை அவரே பாடி வெளியிட்டிருக்கிறார். Read More
Jul 22, 2020, 13:07 PM IST
முருகர் பற்றிய கந்த சஷ்டி கவசத்தை கருப்பர் கூட்டம் என்ற யூ டியூபில் அவதூறாக விமர்சனம் செய்தனர் இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. நடிகர்கள் ராஜ்கிரண், சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்தனர். Read More
Jul 7, 2020, 12:10 PM IST
Cinema News Tamil: சாதியே இல்லா ஒரு சமுதாயத்தை உருவாக்கப் போராடும் ஒரு காதலனுக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு அவதிப்படும் ஒரு பெண்ணின் கதைதான் இது. Read More
Feb 29, 2020, 13:40 PM IST
ரஜினி தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. Read More