Dec 21, 2018, 08:33 AM IST
ராட்சசன் எனும் பயங்கரமான த்ரில்லர் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் காமெடி மோடுக்கு மாறி இருக்கும் படம் தான் சிலுக்குவார்பட்டி சிங்கம். Read More
Dec 20, 2018, 20:53 PM IST
விஷால் மீது பாண்டிபஜார் போலீசார் இருபிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். Read More
Dec 20, 2018, 14:11 PM IST
தயாரிப்பாளர்கள் குழுவினர் நேற்று தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட பூட்டை உடைக்க முயன்ற விஷால் மற்றும் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 20, 2018, 09:00 AM IST
தயாரிப்பாளர் சங்கத்தின் ஒரு குழுவைச் சேர்ந்த சுமார் 50 தயாரிப்பாளர்கள் நேற்று தி நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் ஒன்று திரண்டு விஷாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். விஷால், உடனடியாக அங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். Read More
Dec 19, 2018, 17:25 PM IST
நடிகர் விஷால் மீது முதலமைச்சர் பழனிசாமியிடம் புகார் அளிக்க உள்ளதாக நடிகர் எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். Read More
Dec 19, 2018, 14:23 PM IST
தனுஷின் மாரி2 பிரஸ்மீட் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய தனுஷ், யுவன் சங்கர் ராஜா இல்லையென்றால் தான் நடுத்தெருவுக்கு வந்திருப்பேன் எனக் கூறினார். Read More
Dec 13, 2018, 19:06 PM IST
விஷ்ணு விஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம் டிரைலரை சூர்யா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். Read More
Dec 12, 2018, 19:07 PM IST
நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலரை சூர்யா நாளை வெளியிடுகிறார். Read More
Dec 11, 2018, 20:35 PM IST
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை ஓவியா குத்தாட்டத்தில் வெளியான முதல் பாடலான டியோ ரியோ டியா லிரிக் வீடியோ ரிலீசாகியுள்ளது. Read More
Dec 8, 2018, 10:57 AM IST
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேஜிஎஃப் படத்தில் ஒரு ஸ்பெஷல் பாடலுக்கு நடனமாடுகிறார் மெளனிராய். Read More