Jan 17, 2019, 12:20 PM IST
லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்ள நாங்கள் விரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Jan 16, 2019, 12:38 PM IST
ஆர்எஸ்எஸ் பின்புலத்தில் வளர்ந்து ஜெயலலிதாவின் நம்பிக்கையைப் பெற்று எம்பி ஆனவர் மைத்ரேயன். எடப்பாடி பழனிசாமி தரப்பினரோடு மோதல் தொடர்வதால், காங்கிரஸில் ஐக்கியமாகும் முடிவில் இருக்கிறாராம். Read More
Jan 13, 2019, 14:10 PM IST
கொடநாடு கொலைகள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருப்பதன் பின்னணியில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மற்றும் அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரன் கூட்டாக செயல்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. Read More
Jan 11, 2019, 12:16 PM IST
அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனை திமுகவின் நாளேடான முரசொலி மிக கடுமையாக ஒருமையில் விமர்சித்திருந்தது. அதே பாணியில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது அம்மா’ நாளேடும் தினகரனை வெளுத்து வாங்கியிருக்கிறது. Read More
Jan 11, 2019, 09:41 AM IST
அதிமுகவுடன் இணைவதற்கான வேலைகளைத்தான் முதலில் செய்ய வேண்டும் என தினகரனுக்கு பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா கட்டளையிட்டுள்ளதாக மன்னார்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Jan 10, 2019, 17:24 PM IST
பிரதமர் மோடிக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் கருத்தைக் கேட்காமல் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் தம்பிதுரை. தேர்தல்கால கூட்டணி தொடர்பாக அவர் பேசிய வார்த்தைகளை தமிழ்நாடு பிஜேபி விரும்பவில்லையாம். Read More
Jan 10, 2019, 14:50 PM IST
தமிழக பாஜக மேலிடப் பொறுப்பாளர் முரளிதர் ராவை சந்தித்துப் பேசியிருக்கிறார் திவாகரன். லோக் சபா தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் அதிமுகவில் இணைவது தொடர்பாகவும்தான் சீரியஸ் விவாதம் சென்று கொண்டிருக்கிறதாம். Read More
Jan 9, 2019, 17:01 PM IST
பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுத்துள்ளது. Read More
Jan 7, 2019, 13:36 PM IST
மக்களவையில் இன்றும் அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.பி.க்கள் 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். Read More
Jan 7, 2019, 12:23 PM IST
ஜெயலலிதா மரணத்தில் உண்மைகளை மறைப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக புகார் செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More