Sep 11, 2018, 08:23 AM IST
கர்நாடக மாநிலத்தில் மனைவியின் தலையை கணவனே வெட்டி கொண்டுவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Sep 9, 2018, 10:30 AM IST
இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். Read More
Sep 9, 2018, 08:30 AM IST
நேபாளம், காத்மண்டு பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More
Sep 8, 2018, 14:55 PM IST
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.  Read More
Sep 8, 2018, 08:16 AM IST
பீகார் மாநிலத்தில் அத்துமீறி பள்ளிக்குள் நுழைந்து மாணவியை கடத்த முயன்ற மூன்று பேரை பொது மக்கள் அடித்து உதைத்ததில் உயிரிழந்தனர். Read More
Sep 8, 2018, 08:14 AM IST
அமெரிக்காவில் ஓஹியோ மாநிலம் சின்சினாட்டி நகரில் கண் மூடித்தனமாக ஒருவர் சுட்டதில் மூவர் பரிதாபமாக பலியாகினர். அதில் ஒருவர் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த இளைஞர் ஆவார். Read More
Sep 7, 2018, 08:21 AM IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையில் சிக்கி இதுவரை 76 பேர் பலியாகி உள்ளதாக தெரியவந்துள்ளது. Read More
Sep 4, 2018, 09:12 AM IST
தென் ஆப்பிரிக்காவில் ஆயுத கிடங்கு ஒன்று வெடித்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 8 பேர் பலியாகி உள்ளனர். Read More
Sep 3, 2018, 22:28 PM IST
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள தார்ஜ் பள்ளத்தாக்கில் வேன் கவிழ்ந்து விழுந்த விபத்தில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. Read More
Sep 3, 2018, 10:07 AM IST
உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையின் எதிரொலியால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். Read More