Nov 24, 2020, 16:40 PM IST
உடலுக்கு ஆரோக்கியமான உணவுகள் மிகவும் முக்கியம். அப்பொழுது நாம் நீண்ட நாள் உயிர் வாழ வழிவகுக்கும். ஆரோக்கியமான உணவை தேடி நாம் அலைய வேண்டிய அவசியம் இல்லை. Read More
Nov 23, 2020, 20:46 PM IST
பராத்தா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். மைதாவில் செய்த பராத்தா உடல் நலத்திற்கு தீங்கானது என்பது அறிந்தும் அதனையே மனம் தேடும். Read More
Nov 23, 2020, 19:13 PM IST
காளான் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனை வாரத்திற்கு ஒரு முறை உணவில் கலந்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். Read More
Nov 22, 2020, 19:25 PM IST
பஜ்ஜியை ஸ்நாக்ஸ் நேரங்களில் டீயுடன் சேர்த்து சாப்பிட அனைவரும் விரும்புவோம். கடற்கரைக்கு சென்றால் நம் மனம் பஜ்ஜியை தேடியே சுற்றி கொண்டிருக்கும். Read More
Nov 20, 2020, 19:35 PM IST
நம் பாரம்பரிய உணவு என்றாலே மனதிற்குள் ஒரு சிறிய சந்தோஷம். நம் முன்னோர்கள் அந்த காலத்தில் மண் பானைகளை கொண்டு தான் சமைத்தனர். Read More
Nov 19, 2020, 19:29 PM IST
ஆந்திரா என்றாலே காரசாரமான உணவு தான் நினைவிற்க்கு வரும். ஆந்திராவில் மிக பிரபலமான பெப்பர் சிக்கனை எப்படி செய்வது என்பதை பார்ப்போம். Read More
Nov 19, 2020, 18:39 PM IST
பன்னீரில் அதிக கால்சியம் சக்தி உள்ளதால் உணவில் அடிக்கடி பன்னீர் சேர்த்து கொள்வது நல்லது. பன்னீர் என்றாலே குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு என்று கூறலாம். Read More
Nov 18, 2020, 20:48 PM IST
வெங்காயம் என்றாலே மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதுவும் சின்ன வெங்காயம் என்றால் பல இயற்கையான சத்துக்கள் உள்ளது. Read More
Nov 17, 2020, 19:25 PM IST
நண்டு என்றாலே அதலில் அளவு கடந்த சத்துக்கள் உள்ளது. மார்ப்பில் உள்ள சளியை முழுவதும் நீங்க மிளகு தூள் கலந்த நண்டை சாப்பிட வேண்டும். Read More
Nov 16, 2020, 21:10 PM IST
குழந்தைகள் வீட்டில் இருப்பதால் கடைகளில் செய்வது போல வித விதமாக சாப்பிட கேட்டு தங்கள் பெற்றோர்களை தொல்லை செய்கின்றனர். Read More