Apr 20, 2019, 19:59 PM IST
மும்பை அணி நிர்ணயித்த 162 ரன்கள் இலக்கை 19.1 ஓவர்களில் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. Read More
Apr 20, 2019, 18:10 PM IST
ஐபிஎல் போட்டியின் 36வது லீக் ஆட்டம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Apr 20, 2019, 17:08 PM IST
கவுதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படம், மே ஒன்றாம் தேதி வெளியாகும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. Read More
Apr 20, 2019, 17:05 PM IST
கோடை வெப்பத்தை சமாளிக்க கொடைக்கானலுக்கு படையெடுக்கும் மக்களின் கண்களை குளிர்விக்கும் கொடைக்கானல் மலர் கண்காட்சி துவங்கியது. Read More
Apr 20, 2019, 00:00 AM IST
பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று தொடருக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. Read More
Apr 20, 2019, 16:46 PM IST
மக்களவைத் தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். 3ம் கட்ட தேர்தலில் கேரளா உள்ளிட்ட 14 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. Read More
Apr 20, 2019, 16:35 PM IST
நடிகர் விஜய்யை வெறுப்பதாக சொன்னதற்கு வருத்தப்படுவதாக கூறி, நடிகர் கருணாகரன் டிவிட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். அவரிடம் விஜய் ரசிகர்களும் மன்னிப்பு கேட்டுள்ளனர். Read More
Apr 20, 2019, 16:30 PM IST
‘‘திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான 400 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்ததன் மூலம் தேவஸ்தானத்தின் பெயரே கெட்டு போய் விட்டது. இதற்கு காரணமான பஞ்சாப் நேஷனல் வங்கி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று பா.ஜ.க. கூறியுள்ளது. Read More
Apr 20, 2019, 15:52 PM IST
குஜராத்தில் காங்கிரஸின் பிரச்சாரப் பீரங்கியாக ஹர்திக் படேல் கலக்கி வருகிறார். இதனால், காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றி விடுமோ என்ற அஞ்சும் பா.ஜ.க.வினர், அவருக்கு அடுத்தடுத்து தொல்லை கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். Read More
Apr 20, 2019, 15:41 PM IST
இன்று மனம் பதைக்கும் பொன்பரப்பி சம்பவங்களுக்கு மருதநாயகம் படப் பாடல் பொருந்திப் போவது தமிழ் இனத்திற்கே பெரும் அவமானம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். Read More