Mar 10, 2020, 15:14 PM IST
பிலிபைன்ஸ் நாட்டில் மெட்ரோ மணிலா பகுதியில் ஹாலிவுட் நடிகை மீது மர்ம மனிதர்கள் துப்பாக்கியால் சுட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. Read More
Mar 10, 2020, 15:11 PM IST
நீச்சல் குளத்தில் குதித்து நீந்த தொடங்கிய சில நிமிடங்களில் நீபா சோர்வடைந்தார். நிலை தடுமாறி தண்ணீரில் மூர்ச்சையானார். அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த படக் குழுவினர் உடனடி யாக அவரை தண்ணீரிலிருந்து மீட்டு அங்கிருந்த ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். Read More
Mar 10, 2020, 12:40 PM IST
மத்தியப் பிரதேச காங்கிரஸ் அதிருப்தி தலைவராக உருவெடுத்த ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். இதையடுத்து, காங்கிரசில் இருந்து விலகினார். இதனால், கமல்நாத் அரசு கவிழ்வது உறுதியானது. Read More
Mar 9, 2020, 11:38 AM IST
நடிகை அமலாபால் நாளுக்கு நாள் துணிச்சலுக்குப் பெயர் பெற்று வருகிறார். ஆடை படத்தில் ஒட்டுத் துணியின்றி நடித்து அதிர்ச்சி தந்தார். Read More
Mar 8, 2020, 17:18 PM IST
எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூரை வரும் 11ம் தேதி வரை அமலாக்கத் துறையினரின் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 6, 2020, 15:20 PM IST
எஸ் பேங்க் வாடிக்கையாளர்களின் பணம் பத்திரமாக உள்ளது, யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். Read More
Mar 5, 2020, 15:35 PM IST
நடிகர் சிம்பு ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். Read More
Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 4, 2020, 11:03 AM IST
வரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் புதிய கட்சி தொடங்குவது குறித்து ஆலோசிப்பதற்காக ரஜினி தனது மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். Read More
Mar 3, 2020, 18:32 PM IST
சிங்கம் 3 படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படமாக உருவாகிறது அருவா. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறித்தது. Read More