Jun 14, 2020, 13:28 PM IST
இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயால் இது வரை 9195 பேர் பலியாகியுள்ளனர். இதற்கிடையே, தினமும் 10 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதித்து வருகிறது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. Read More
Jun 14, 2020, 13:24 PM IST
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் நடித்திருப்பவர் சிரஞ்சீவி. கொரரோனா லாக் டவுனில் டோலிவுட்டில் அவரது சேவை பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. தொழிலாளர்களுக்கு உதவி, படப்பிடிப்பு தொடங்க முதல்வர்களுடன் சந்திப்பு, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ரத்ததானம் என அவர் பம்பரமாகச் சுழன்று பணியாற்றி வருகிறார். Read More
Jun 14, 2020, 13:21 PM IST
டிவிட்டர், இன்ஸ்டாகிராமில் ஆர்வமாக ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பவர் நடிகை திரிஷா.சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கிய கார்த்திக் டயல் செய்த எண் குறும்படத்தில் சிம்புவுடன் தொலைப்பேசியில் பேசுவது போல் நடித்தார். Read More
Jun 14, 2020, 13:17 PM IST
கடந்த 6 வருடத்துக்கு முன்பு திரைக்கு வந்த படம் முண்டாசுப்பட்டி. போட்டோ எடுத்தால் ஆயுசு குறைஞ்சிடும் என்று கிராமத்துப் பக்கத்தில் அந்தக் காலத்திலிருந்த ஒரு மூட நம்பிக்கையை மையமாக வைத்து இக்கதையை அமைத்திருந்தார் இயக்குனர் ராம்குமார். இதில் விஷ்ணுவிஷால் கிராமத்துக்கு வரும் புகைப்படக்காரராக நடித்திருந்தார். Read More
Jun 14, 2020, 13:11 PM IST
சென்னையில் இன்று காலையில் கொரோனா நோயாளிகள் 15 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 331 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில் நேற்று 1484 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Jun 14, 2020, 13:08 PM IST
தமிழகத்தில் நேற்று வரை 42,687 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக அளவில் கொரோனா பரவி வருகிறது. Read More
Jun 14, 2020, 11:02 AM IST
பிரபாஸ் ஜோடியாக சாஹோ படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். இந்தியில் பிஸியாக நடித்து வருகிறார். இவர் பிரபல இந்தி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகள் ஆவார். பாலிவுட், டோலிவுட்டில் படப்பிடிப்பு நடத்த அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கி இருக்கின்றன. Read More
Jun 14, 2020, 10:50 AM IST
தாம் தூம் படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த கங்கனா ரனாவத் இந்தியில் நடிக்கச் சென்று தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஜான்சிராணி கதையாக உருவான மணி கர்ணிகா படத்தில் இயக்குனர் பொறுப்பு ஏற்றதுடன் அதில் நடித்தார்.மேலும் சில படங்களில் கதை, திரைக்கதையில் பங்கேற்றார். Read More
Jun 14, 2020, 10:44 AM IST
இயக்குனர் மணிரத்னத்தின் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் போன்ற படங்களில் நடித்திருப்பவர் அதிதி ராவ் ஹைத்ரி. ஏற்கனவே இவர் மாடலிங் செய்வது, நடனம் ஆடுவது என வெவ்வேறு திறமையாளாராக இருக்கும் நிலையில் தற்போது கூடுதலாகப் பாடும் திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். Read More
Jun 14, 2020, 10:29 AM IST
தமிழில் நட்பதிகாரம் 79 என்ற படத்தில் நடித்தவர் தேஜஸ்வி மடிவாடா. தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் கடைசியாகக் கடந்த 2017 ம் ஆண்டு பாலகிருஷ்ணடு என்ற படத்தில் நடித்தவர் அதன் பிறகு நடிப்பிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். Read More