Jun 6, 2020, 10:17 AM IST
நடிகை தமன்னாவிடம் இணைய தளத்தில் ரசிகர் ஒருவர், உங்களின் நெருங்கிய தோழி யார்?என்று கேட்ட கேள்விக்குப் பதில் அளித்தார். அவர் கூறும்போது,எனது நெருங்கிய தோழி ஸ்ருதிஹாசன். மும்பையில் நானும் அவரும் ஒரே பகுதியில் வசித்தோம். அப்போதிலிருந்தே நாங்கள் நெருங்கிய தோழிகள் தான். என் மீது எப்போதும் அக்கறை எடுத்துக் கொள்வார். Read More
Jun 6, 2020, 10:12 AM IST
காபில், கேலண்டர் கேர்ள்ஸ், அப்பார்ட்மெண்ட் உள்ளிட்ட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருப்பவர் ரோஹித் ராய், இந்தி டிவி சீரியல்களிலும் நடித்திருக்கிறார். இவர் கொரோனா லாக்டவுனில் ஜோக் சொல்வதாகக் கூறி வெளியிட்ட ஒரு மெசேஜ் அவரை பிரச்சனைக்குள் சிக்க வைத்திருக்கிறது. Read More
Jun 6, 2020, 10:06 AM IST
இந்தியாவில் 70 நாட்களுக்கு மேல் ஊரடங்கு அமல்படுத்தியும் கொரோனா வைரஸ் பரவல் இன்னும் கட்டுப்படவில்லை. சராசரியாகத் தினமும் 9 ஆயிரம் பேருக்குப் பரவி வருகிறது. இந்தியாவில் தினமும் சராசரியாக ஒன்றரை லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. Read More
Jun 6, 2020, 10:03 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது வரை 28,694 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் புதிதாகக் குறைந்தது 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. Read More
Jun 5, 2020, 18:58 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நடத்த முடியாமல் 60 நாட்களுக்கும் மேலாக முடங்கி இருக்கிறது, மகாராஷ்டிரா அரசு டி,வி மற்றும் சினிமா படப்பிடிப்பு நடத்த நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. Read More
Jun 5, 2020, 18:54 PM IST
நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருப்பவர் விஜய தேவரகொண்டா. இவர் நடத்தும் தி விஜய தேவரகொண்டா பவுண்டேஷன் (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா தடை காலத்தில் உதவி வழங்கப்பட்டது. Read More
Jun 5, 2020, 18:47 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் மாறா. இப்படம் பற்றி இயக்குனர் திலீப்குமார் (கல்கி பட இயக்குனர்) கூறியதாவது:கொரோனா பரவலுக்கு ஆரம்பமாவதற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. Read More
Jun 5, 2020, 18:44 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்ததுடன் தற்போது மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கிறார். அவர் இன்று டிவிட்டரில் ஒரு மேசேஜ் வெளியிட்டார்அதில் கூறியது: என் மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடந்தது. Read More
Jun 5, 2020, 18:36 PM IST
வேட்டையாடு விளையாடு பட வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ். சோனியா அகர்வால் நடிக்கும் வெப்தொடர் காட்மேன். இது ஒடிடி தளத்தில் வெளிபரப்ப ஏற்பாடானது, இதையொட்டி அதன் டிரெய்லர் வெளியானது. ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். Read More
Jun 5, 2020, 18:31 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா காலத்தில் தனிமையிலிருந்தாலும் வீடியோ மூலம் தொண்டர்களையும். கட்சியினரையும். திரையுலகினரையும் தொடர்புகொண்டு வருகிறார். இன்று ஜூம் வீடியோ மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். Read More