Jun 5, 2020, 12:56 PM IST
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 3 நாட்கள் முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 5, 2020, 12:53 PM IST
இனவெறி காரணமாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் தலைமைக் காவலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடி வருகின்றனர் சினிமா, விளையாட்டு சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள். Read More
Jun 5, 2020, 12:20 PM IST
பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். Read More
Jun 5, 2020, 12:15 PM IST
நாட்டில் இது வரை 2 லட்சத்து 26,700 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 6348 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. Read More
Jun 5, 2020, 12:10 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 220 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More
Jun 5, 2020, 10:26 AM IST
100 படங்கள் இயக்கி கின்னஸ் சாதனை படைத்தவர் இயக்குனர் இராம நாராயணன். இவரது மகன் என்.இராமசாமி என்கிற தேனாண்டாள் முரளி. இவர் விஜய்யை வைத்து மெர்சல் படத்தைத் தயாரித்து இருந்தார். தேனாண்டாள் முரளி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்குப் பலரும் வாழ்த்துக் கூறினர். Read More
Jun 5, 2020, 10:23 AM IST
தனுஷ் ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர். அதன் பிறகு ஜாக்கி சான் நடித்த குங்ஃபூ யோகா படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்தார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டு வருகிறார். Read More
Jun 5, 2020, 10:19 AM IST
மாஸ்டர், மாபியா பட ஹீரோயின் பிரியா பவானி சங்கர். இவர் அதர்வாவுடன் இணைந்து குருதி ஆட்டம் படத்தில் நடிக்கிறார். கொரோனா ஊரடங்கால் இப்படத்தின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிக்கு அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. Read More
Jun 5, 2020, 10:16 AM IST
கமர்ஷியல் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருக்கும் நயன்தாரா திடீரென்று அம்மன் வேடத்தில் நடிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு விரதம் இருந்து நடித்து முடித்தார். Read More
Jun 5, 2020, 10:13 AM IST
நடிகர் ராகவா லாரன்ஸ் நடத்திவரும் அறக்கட்டளையில் பல்வேறு குழந்தைகள் தங்கிப் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளுக்கு கொரோனா டெஸ்ட் எடுக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. Read More