Jun 5, 2020, 18:54 PM IST
நோட்டா, டியர் காம்ரேட் படங்களில் நடித்திருப்பவர் விஜய தேவரகொண்டா. இவர் நடத்தும் தி விஜய தேவரகொண்டா பவுண்டேஷன் (The Deverakonda Foundation) மூலம் நடுத்தர குடும்பத்தினருக்கு கொரோனா தடை காலத்தில் உதவி வழங்கப்பட்டது. Read More
Jun 5, 2020, 18:47 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் படம் மாறா. இப்படம் பற்றி இயக்குனர் திலீப்குமார் (கல்கி பட இயக்குனர்) கூறியதாவது:கொரோனா பரவலுக்கு ஆரம்பமாவதற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. Read More
Jun 5, 2020, 18:44 PM IST
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர். அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தைத் தயாரித்ததுடன் தற்போது மீண்டும் அஜீத் நடிக்கும் வலிமை படத்தைத் தயாரிக்கிறார். அவர் இன்று டிவிட்டரில் ஒரு மேசேஜ் வெளியிட்டார்அதில் கூறியது: என் மகள்கள் ஜான்வி, குஷி மற்றும் எனக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடந்தது. Read More
Jun 5, 2020, 18:36 PM IST
வேட்டையாடு விளையாடு பட வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ். சோனியா அகர்வால் நடிக்கும் வெப்தொடர் காட்மேன். இது ஒடிடி தளத்தில் வெளிபரப்ப ஏற்பாடானது, இதையொட்டி அதன் டிரெய்லர் வெளியானது. ஜெயம் ரவி நடித்த தாஸ் என்ற படத்தை இயக்கிய பாபு யோகேஸ்வரன் இயக்கி உள்ளார். Read More
Jun 5, 2020, 18:31 PM IST
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா காலத்தில் தனிமையிலிருந்தாலும் வீடியோ மூலம் தொண்டர்களையும். கட்சியினரையும். திரையுலகினரையும் தொடர்புகொண்டு வருகிறார். இன்று ஜூம் வீடியோ மூலம் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தினார். Read More
Jun 5, 2020, 12:56 PM IST
திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனுக்குக் கடந்த 3 நாட்கள் முன்பாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. Read More
Jun 5, 2020, 12:53 PM IST
இனவெறி காரணமாக அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் தலைமைக் காவலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக மக்கள் இறங்கிப் போராடி வருகின்றனர் சினிமா, விளையாட்டு சேர்ந்தவர்களும் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள். Read More
Jun 5, 2020, 12:20 PM IST
பீகாரில் கார் மீது சரக்கு லாரி மோதியதில் காரில் பயணித்த 9 பேர் அதே இடத்தில் பலியாகினர். ஒருவர் படுகாயமடைந்தார்.ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து பீகார் மாநிலம் போஜ்பூருக்கு காரில் ஒரு குடும்பத்தினர் சென்றனர். Read More
Jun 5, 2020, 12:15 PM IST
நாட்டில் இது வரை 2 லட்சத்து 26,700 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 6348 பேர் பலியாகியுள்ளனர்.இந்தியாவில் தினமும் சராசரியாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் சுமார் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வந்தது. Read More
Jun 5, 2020, 12:10 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 27,256 ஆக உயர்ந்துள்ளது. இது வரை 220 பேர் இந்நோய்க்குப் பலியாகியுள்ளனர்.சீன வைரஸ் நோயான கொரோனா உலக நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவில் 2 லட்சம் பேருக்கு மேல் பரவியிருக்கிறது. Read More