May 21, 2020, 21:13 PM IST
சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் நோயைப் பரப்பி விட்டிருக்கிறது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், உலகம் முழுவதும் 90 நாடுகளுக்கு பரவியது. அதிகபட்சமாக, அமெரிக்காவில் 15 லட்சம் பேருக்கு இந்த நோய் தாக்கியுள்ளது. இதில் 94 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். Read More
May 21, 2020, 21:10 PM IST
மேற்கு வங்கத்திலும், ஒடிசாவிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு அம்பன் புயல் கரை கடந்தது. மேற்குவங்கத்தில் பல மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கொல்கத்தா விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. Read More
May 21, 2020, 21:04 PM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. சென்னையில் மட்டுமே இது வரை 8228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவில் குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களில் அதிகம் பேருக்கு பரவியுள்ளது. Read More
May 21, 2020, 20:56 PM IST
மத்திய அரசின் வரிவருவாயில் இருந்து ரூ.1928 கோடியும், உள்ளாட்சி மானியமாக ரூ.295 கோடியுமாக மொத்தம் ரூ.2223.81 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி உள்ளிட்ட வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கும். Read More
May 21, 2020, 20:40 PM IST
பாகுபலி நடிகர் ராணாவும். ஐதராபாத்தைச் சேர்ந்த மிஹீகாவுக்கும் காதல் மலர்ந்தது, இதனை சில தினங்களுக்கு முன் ராணா தனது இணைய தள பக்கத்தில் தெரிவித்திருந்தார். Read More
May 21, 2020, 20:35 PM IST
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம் பேட்ட. இதில் வில்லனாக நடித்தவர் பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக். இவரது மனைவி ஆலியா. சில தினங்களுக்கு முன் நவாஸுதினுக்கு வாட்ஸ் ஆப், ஈமெயிலில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பினார். Read More
May 21, 2020, 20:31 PM IST
டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் நடிகர் சாந்தனு முதன்முறையாக குறும்படம் ஒன்றை டைரக்ட் செய்து வெளியிட்டுள்ளார். Read More
May 21, 2020, 20:27 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 50 நாட்களுக்கும் மேலாக திரைப்பட மற்றும் தொலைக் காட்சி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டிருந்தன அதனை மீண்டும் தொடங்க அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது தற்போது டிவி படப்பிடிப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
May 21, 2020, 20:23 PM IST
திரிஷாவுக்கு இரட்டை குழந்தை பிறந்த விஷயத்தை செல்போனில் பேசியபோது அம்பலப்படுத்தினார் சிம்பு. இந்த தகவலைக் கேட்டதும் அப்படியா என்று ஷாக் ஆகிவிடாதீர்கள். Read More
May 21, 2020, 20:20 PM IST
கொரோனா லாக்டவுனில் பல நடிகர், நடிகைகள் உடற்பயிற்சி, சமையல் செய்வது என்று நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். விக்ரம் வேதா, Read More