May 9, 2020, 10:36 AM IST
திரைப்படத் துறையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை 11ம் தேதி முதல் தொடங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்குத் தயாரிப்பாளர்கள் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துள்ளனர், Read More
May 9, 2020, 10:31 AM IST
டாக்டர் ஷானி ஹபீஸ் மற்றும் அவரது மகள் ரெயா ஃபாத்திமா ஹபீஸ் ஆகியோரின் இனிமையான குரல்கள், ரூக்ஸீனா முஸ்தபாவின் பாடல் வரிகள், இசை அமைப்பாளர் யெல்தோ பி.ஜான் கூட்டு முயற்சி இசை ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. Read More
May 9, 2020, 10:17 AM IST
கொரோனா ஊரடங்கு ஐம்பது நாளைக் கடந்து விட்ட நிலையில், திரைப்படத் தயாரிப்பு குறித்து இன்னும் ஒரு தெளிவு பிறக்காத சூழலில், இந்தத் தொழிலே மாபெரும் நஷ்டத்தில் சிக்கி கொண்டிருக்கிறது. Read More
May 9, 2020, 10:05 AM IST
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துப் பொங்கலுக்கு வெளியான பட்டாஸ் திரைப்படம் வசூல் ரீதியில் பெரும் சாதனையை நிகழ்த்தியது. கடந்த மே மாதம் முதல் தேதி பல மொழிகளிலும் முதல் முறையாகத் தொலைக்காட்சி ஓ.டி.டி. முறையில் ஒளிபரப்பான பட்டாஸ் திரைப்படம் மாபெரும் சாதனை செய்திருக்கிறது Read More
May 8, 2020, 20:20 PM IST
வரும் 11ஆம் தேதி முதல் சினிமாபோஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் தொடங்கலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. Read More
May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More
May 8, 2020, 18:34 PM IST
தளபதி விஜய் நடிக்க அட்லி இயக்கிய படம் பிகில். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா, அம்ரிட்டா அய்யர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.பிகில் படத்தில் இடம்பெற்ற பெண்கள் கால் பந்து அணிக்கு கேப்டனாக நடித்தவர் அம்ரிட்டா. Read More
May 8, 2020, 18:25 PM IST
கொரோனா தொற்று இந்தியாவில் பரவ தொடங்கிய ஆரம்பக் கால கட்டத்தில் நடிகர் பிருத்விராஜ் , ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக ஜோர்டான் நாட்டில் உள்ள பாலைவன பகுதியில் சென்றார், அவருடன் படக் குழுவினரும் சென்றனர். Read More
May 8, 2020, 13:28 PM IST
ரோஜா பட ஹீரோ அரவிந்த் சாமி பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்தார். இடையில் சில வருடங்கள் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்த தனி ஒருவன் படத்தில் வில்லன் வேடத்தில் அவரை நடிக்க வைத்தார் இயக்குனர் மோகன்ராஜா. Read More
May 8, 2020, 13:25 PM IST
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்தவர் சுதீப். விஜய் நடித்த புலி மற்றும் பிரபாஸ் நடித்த பாகுபலி படங்களில் நடித்திருக்கிறார். இவர் தற்போது கன்னட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கில் இருக்கும் சுதீப் உருப்படியான வேலையில் ஈடுபட்டார். Read More