Dec 3, 2020, 10:53 AM IST
புரெவி புயல் இன்றிரவு முதல் நாளை அதிகாலைக்குள் பாம்பன் மற்றும் குமரிக்கு இடையே கரையைக் கடக்கவுள்ளது. புயல் தாக்கக் கூடிய தென் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடந்த நவ.28ம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. Read More
Dec 2, 2020, 09:44 AM IST
மத்திய பாஜக அரசு சமீபத்தில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம், விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம், விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம் ஆகிய 3 சட்டங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. Read More
Dec 1, 2020, 18:58 PM IST
நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை என்றால்மட்டுமே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் Read More
Nov 23, 2020, 12:53 PM IST
திமுக பிரசாரத்தை தடுக்க துணைபோகும் காவல்துறை அதிகாரிகளும், சட்டத்துக்குப் புறம்பாக அவர்களைத் தூண்டும் முதலமைச்சர் பழனிசாமியும், கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று திமுக எச்சரித்துள்ளது. Read More
Nov 23, 2020, 09:03 AM IST
பசுக்களைப் பாதுகாப்பதற்காக மக்களுக்கு புதிய வரி விதிக்கப் போவதாக மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அங்கு ஏற்கனவே பசு வதைத் தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. Read More
Nov 21, 2020, 15:28 PM IST
நட்சத்திர விடுதிக்கு செல்லும் வழியில் காரில் இருந்து இறங்கிய அமித் ஷா சிறிது நடந்து சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார். Read More
Nov 21, 2020, 13:15 PM IST
மத்திய தொழிலாளர் நலத்துறையின் வரைவு அறிக்கையில் நாளொன்றுக்குத் தொழிலாளர்களின் பணி நேரம் 12 மணியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலச் சட்டங்கள் தற்போது பாஜக அரசால் சீரமைக்கப்பட்டு வருகிறது. இவற்றுக்கான ஒவ்வொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. Read More
Nov 21, 2020, 09:17 AM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாள் பயணமாக இன்று(நவ.21) சென்னைக்கு வருகிறார். அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக அவர் வந்தாலும், பாஜகவினருடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். அதில் பாஜக தேர்தல் உத்திகளை முடிவு செய்கின்றனர் Read More
Nov 18, 2020, 13:39 PM IST
திமுக தொடர்ச்சியாகப் போராடியதால் கிடைத்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீட்டிற்குரிய கலந்தாய்வு தொடங்கும் நாளில், மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக அ.தி.மு.க. அரசு ரேங்க் பட்டியலை வெளியிட்டுள்ளது. Read More
Nov 18, 2020, 13:24 PM IST
மத்தியப் பிரதேசத்தில் பசுக்களைப் பாதுகாப்பதற்காகவும், பசு வளர்ப்பு தொடர்பான தொழில்களை மேம்படுத்துவதற்காகவும் பசு அமைச்சரவை ஏற்படுத்தப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.மத்தியப் பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. Read More