Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 30, 2020, 19:41 PM IST
ஜீ தொலைக்காட்சியில் முன்னணி சீரியலாக வலம் கொண்டிருப்பது தான் யாரடி நீ மோகினி. மற்ற சீரியலை ஒப்பிடும் பொழுது இந்த சீரியலில் சற்று வித்தியாசமாக பேய் வருவதால் மக்களின் மனதை மிகவும் கவர்ந்து விட்டது என்றே கூறலாம். Read More
Dec 30, 2020, 13:51 PM IST
தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 28, 2020, 17:34 PM IST
இந்தியாவிலேயே மிக இளம் வயதில் மேயரான திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆர்யா ராஜேந்திரனுக்கு நாடு முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன. நடிகர் கமல்ஹாசன், பிரபல தொழிலதிபர் கவுதம் அதானி உள்படப் பலர் ஆர்யாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Dec 25, 2020, 20:36 PM IST
அதிமுக அரசுக்கு ராமதாஸ் நெருக்கடி கொடுத்து வருகிறார் என்று தெரிவிக்கின்றனர். Read More
Dec 23, 2020, 17:54 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு முதியவர் ஒத்துழைக்காத காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 23, 2020, 11:34 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காகக் கேரள அரசு இன்று நடத்த இருந்த சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுத்ததற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவர்னர் ஆரிப் மும்மது கானின் இந்த செயலை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Dec 21, 2020, 19:30 PM IST
தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. Read More
Dec 20, 2020, 17:52 PM IST
ஆண்டவர் தினம். நேர்மையாக விளையாட வேண்டும், விதிமுறைகளை பின்பற்ற வேண்டு, தனி நபருக்காக சட்டத்தை வளைக்கக் கூடாது என்று உள்ளே, வெளியே இரண்டுக்கும் சேர்த்து கருத்துச் சொன்னார். Read More
Dec 19, 2020, 20:21 PM IST
தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் செயல்படும் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த 67 மாணவிகளுக்கு லேப்டாப் மற்றும் சான்றிதழ்களை மு.க. ஸ்டாலின் வழங்கினார். Read More