Sep 17, 2018, 19:22 PM IST
தெலங்கானா மாவட்டத்தில் தாலி கயிற்றை கழற்றிவிட்டு தேர்வு எழுத சொன்னது பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
Sep 5, 2018, 22:02 PM IST
குரூப் 1 தேர்வு முறைகேடு குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய குற்ற பிரிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 3 மாதம் அவகாசம் வழங்கியுள்ளது.  Read More
Aug 31, 2018, 10:15 AM IST
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. Read More
Aug 23, 2018, 20:13 PM IST
குரூப் 2 தேர்வுக்கு இதுவரை ஒரு லட்சத்து 43 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read More
Aug 21, 2018, 22:55 PM IST
நீட் தேர்வு ஆண்டுக்கு 2 தடவை ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Aug 10, 2018, 18:10 PM IST
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு தேதி அறிவித்த நிலையில், இன்று முதல் ஆன்லைனின் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Aug 4, 2018, 08:34 AM IST
கர்நாடகா மாநிலத்தில் தகுதி தேர்வில் காப்பி அடித்த ஆசிரியர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர். Read More
Jul 31, 2018, 14:03 PM IST
கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்துள்ளார். Read More
Jul 27, 2018, 10:23 AM IST
1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு, அரையாண்டு, இறுதியாண்டு தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jul 25, 2018, 18:41 PM IST
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே கல்வி கடன் வழங்கப்படும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. Read More