Oct 11, 2019, 13:29 PM IST
இங்கிலாந்து தொழிலாளர் கட்சித் தலைவர் ஜெரிமி கார்பினை ராகுலுக்கு நெருக்கமான கமல் தாலிவால் சந்தித்து பேசியது எதற்காக என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Oct 5, 2019, 08:32 AM IST
பிரதமரைப் பற்றி யார் பேசினாலும் அவர்கள் சிறையில் தூக்கிப் போடப்படுகிறார்கள். நம் நாடு சர்வாதிகார நாடாக போய் கொண்டிருக்கிறது என்று ராகுல்காந்தி கூறியுள்ளார் Read More
Oct 4, 2019, 15:34 PM IST
ஏக்லா சலோ ரே. என்பது ரவீந்திரநாத் தாகூரின் புகழ்பெற்ற வங்கமொழி பாடல். “உன்னை யாரும் பொருட்படுத்தாவிடினும் உனது பாதையில் தன்னந்ததனியாக நீ நடந்து செல்...”.என்பது இதன் முதல் வரி. மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது. Read More
Oct 3, 2019, 14:06 PM IST
பாஜகவினர் வார்த்தைகளில் மட்டுமே காந்தியை பயன்படுத்துகின்றனர். அவர்களின் உள்ளத்தில் நாதுராம் கோட்சே தான் ஹீரோவாக இருக்கிறார் என்று மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதீன் ஓவைசி கூறியிருக்கிறார். Read More
Oct 3, 2019, 09:53 AM IST
மகாத்மா காந்தியைப் பற்றி பேசுவதற்கு முன்பு, அவருடைய உண்மை வழியை பாஜகவினர் பின்பற்ற வேண்டுமென்று பிரியங்கா காந்தி அறிவுரை கூறியிருக்கிறார். Read More
Oct 2, 2019, 21:41 PM IST
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த தினத்தையொட்டி, 150 ரூபாய் சிறப்பு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். Read More
Oct 2, 2019, 16:26 PM IST
சுதந்திரம் என்பது போராட்டத்தின் முடிவல்ல என்று திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரம், காந்திஜெயந்திநாளன்று ட்விட் போட்டிருக்கிறார். Read More
Oct 2, 2019, 13:47 PM IST
மகாத்மா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களின் நினைவிடங்களுக்கு சென்று பிரதமர் மோடி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். Read More
Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 27, 2019, 17:36 PM IST
எல்லா மதத்தையும் சமமாக மதித்த மகாத்மா காந்தியே சாகும் போது ஹே ராம் என்று சொன்னவர்தான் என நடிகர் சிவக்குமார் திடீர் விளக்கம் கொடுத்துள்ளார். சமீப காலமாக நடிகர் சிவக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. சிவக்குமார் மகன் சூர்யா மதம் மாறி விட்டதாகவும் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவின. இதையடுத்து, நடிகர் சிவக்குமார் தானே பேசி, ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- Read More