Sep 29, 2019, 14:28 PM IST
மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் பாஜக- சிவசேனா கூட்டணி உறுதியாகிறது. பாஜக 144 தொகுதிகளிலும், சிவசேனா 126 தொகுதிகளிலும் போட்டியிடலாம் என உடன்பாடு எட்டியிருப்பதாக தெரிய வந்துள்ளது. இன்று மாலை இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். Read More
Sep 27, 2019, 16:08 PM IST
சரத்பவார் மீது அமலாக்கத் துறையினர் ஊழல் வழக்கு தொடர்ந்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. Read More
Sep 26, 2019, 15:11 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாரை, திகார் சிறையில் காங்கிரஸ் தலைவர்கள் அகமது படேல், ஆனந்த் சர்மா ஆகியோர் சந்தித்து பேசினர். சிவக்குமார் சார்பில் ஐகோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 17, 2019, 15:46 PM IST
கொரியன் படமான பிளைண்ட் படத்தின் ரீமேக்கில் நடிகை நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்திற்கு நெற்றிக்கண் என டைட்டில் வைத்துள்ளனர். Read More
Sep 12, 2019, 09:00 AM IST
கர்நாடகாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை கைது செய்ததை எதிர்த்து ஒக்கலிகர் சமுதாயத்தினர் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர், இதனால், ராமநகரம், மைசூரு பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. Read More
Sep 11, 2019, 10:43 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரின் மகள் ஐஸ்வர்யாவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. செப்.12ம் தேதியன்று, சிவக்குமாருடன் ஐஸ்வர்யாவிடமும் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. Read More
Sep 4, 2019, 13:52 PM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமார் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. Read More
Sep 4, 2019, 08:48 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமாரை சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். Read More
Aug 24, 2019, 12:03 PM IST
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் நம்ம வீட்டு பிள்ளை இந்த படத்தில் இடம்பெற்றுள்ள எங்க அண்ணன் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. Read More