Dec 14, 2018, 11:27 AM IST
தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்களுக்கு மட்டும் முன்னுரிமை கொடுக்கப்படுவதால் இந்தியாவில்தான் தமிழகம் இருக்கிறதா? என்கிற கேள்வி எழுவதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். Read More
Dec 13, 2018, 16:37 PM IST
பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்தாலும் சொல்ல வேண்டிய கருத்தை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்துவதில் வல்லவர் அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் செந்தில். பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டு, அந்தக் கதையை இளவரசன் மரணத்தோடு முடிச்சுப் போட்டிருக்கிறார். Read More
Dec 13, 2018, 13:10 PM IST
நாயக்கன் கொட்டாய் கலவரத்துக்குப் பிறகு இளவரசன், திவ்யா காதல் விவகாரத்தை அரசியல் ஆயுதமாகக் கையாண்டார் ராமதாஸ். விளைவு, தருமபுரி தொகுதியின் எம்.பியானார் அன்புமணி ராமதாஸ். Read More
Dec 11, 2018, 15:06 PM IST
வன்னியர் சங்கத்தின் தலைவராக இருந்த காடுவெட்டி ஜெ. குருவின் மணி மண்டபத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நாளை மறுநாள் நடைபெறும் என பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். Read More
Dec 8, 2018, 11:33 AM IST
வன்னியர், கவுண்டர் பெண்களுக்கு எதிரான முழக்கங்களுடன் வெளியான வீடியோ பாமகவினரிடன் திட்டமிட்ட அவதூறு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளக்கம் அளித்துள்ளது. Read More
Dec 7, 2018, 14:56 PM IST
ஸ்டாலின் மீது பெரும் கோபத்தில் இருக்கிறார்களாம் பாமகவினர். ' முந்தைய காலகட்டங்களில் நம் மீது கோபம் இருந்தால் வீரபாண்டியாரையோ, வெற்றிகொண்டானையோ பேச வைப்பார் கருணாநிதி. ஆ.ராசாவைப் பேசவைத்து அவமானப்படுத்திவிட்டார் ஸ்டாலின்' என ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர் தைலாபுரத்தில் உள்ளவர்கள். Read More
Dec 6, 2018, 16:04 PM IST
தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 4, 2018, 15:34 PM IST
சென்னை ஆர்.கே.நகரில் வாக்காளர்களுக்கு ரூ89 கோடி லஞ்சம் கொடுத்த வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது நீதிப் படுகொலை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார். Read More
Dec 4, 2018, 10:37 AM IST
தைலாபுரம் தோட்டத்தை தரைமட்டாக்குவேன் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து பாமகவுக்கும் தவாகவுக்கும் இடையேயான சமூக வலைதள மோதல்கள் உக்கிரத்தை அடைந்துள்ளன. Read More
Dec 3, 2018, 13:22 PM IST
தாம் ஜாதிய அரசியலை கையில் எடுக்க நினைத்தால் பாமக நிறுவனர் ராமதாஸ் காணாமல் போய்விடுவார்; தைலாபுரம் தோட்டத்தை அரை மணிநேரத்தில் தரைமட்டமாக்குவேன் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியதாக வெளியான செய்திகள் பாமகவினரை கொந்தளிக்க வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் வேல்முருகனை கடுமையாக பாமகவினர் விமர்சித்து வருகின்றனர். Read More