Mar 30, 2019, 16:07 PM IST
மதுரை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் எழுத்தாளர் சு.வெங்கடேசன் தொகுதிக்காக மட்டும் தனியாக தேர்தல் அறிக்கை தயாரித்து புத்தகமாக வெளியிட்டுள்ளார். Read More
Mar 25, 2019, 17:43 PM IST
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் என்.ஜி.கே. படத்தின் ரிலீஸ் தேதி உறுதியாகியுள்ளது. Read More
Mar 25, 2019, 16:42 PM IST
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் தயாராகிவரும் படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்பொழுது உறுதியாகியுள்ளது. Read More
Mar 20, 2019, 13:36 PM IST
பாலியல் வழக்கில் ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவி நீண்ட போராட்டத்துக்குப் பின் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 3 கட்டைப் பைகளில் துணிமணி உள்ளிட்ட பொருட்களுடன் சிறைக்கு வெளியில் வந்த நிர்மலாவை வரவேற்க உறவினர்கள் யாரும் வராததால் அவருடைய வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டார். Read More
Mar 16, 2019, 19:17 PM IST
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர் கொண்ட பார்வை’. Read More
Mar 14, 2019, 17:51 PM IST
முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் ரஜினி தயாராகி வரும் நிலையில், அவரின் பழைய சூப்பர் ஹிட் படம் ஒன்று மீண்டும் ரிலீஸாக உள்ளது. Read More
Mar 7, 2019, 21:16 PM IST
தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் எனை நோக்கிப் பாயும் தோட்டா திரைப்படம் ஏப்ரலில் வெளியாகும் படத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்துள்ளார். Read More
Feb 1, 2019, 09:19 AM IST
சிம்புவின் வந்தா ராஜாவாகத்தான் வருவேன் படம் இன்று அதிகாலை ரிலீசானது. வழக்கம் போல கட் அவுட்டுக்கு பாக்கெட் பாலாபிஷேகம் செய்து சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர். Read More
Jan 25, 2019, 09:47 AM IST
'பால்தாக்கரே' திரைப்படம் மும்பையில் இன்று ரிலீசானது. அதிகாலை முதலே தியேட்டர்கள் முன் குவிந்த சிவசேனா தொண்டர்கள் ஆட்டம், பாட்டம் என உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Dec 6, 2018, 11:09 AM IST
ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார் பேரறிவாளன். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ விசாரித்த வழக்கு எனக் கூறி, விடுதலையை தாமதப்படுத்தி வருகிறது மத்திய அரசு. அப்படியானால் சஞ்சய் தத்தை மட்டும் எப்படி விடுதலை செய்தீர்கள் என புனேவில் உள்ள எரவாடா சிறைக்குத் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் மனு அனுப்பினார் பேரறிவாளன். Read More