Jul 7, 2018, 11:45 AM IST
beljium defeated brazil football team at the fifa world cup Read More
Jul 6, 2018, 23:05 PM IST
கோல் அடிக்க தவறியது உருகுவே அணி. இதனால் அரையிறுதி வாய்ப்பை சுலபமாக எட்டியது பிரான்ஸ் அணி. Read More
Jul 6, 2018, 14:42 PM IST
உலகக்கோப்பை 2018ம் போட்டியில் எந்த அணி வெற்றிப்பெறும் என்பது குறித்து கால்பந்து ரசிகர் ரமேஷ் என்பவர் கணித்து இந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். Read More
Jul 4, 2018, 08:28 AM IST
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. Read More
Jul 3, 2018, 08:06 AM IST
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நாக் அவுட் சுற்றில் ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் அணி வெற்றிப்பெற்று காலிறுதி சுற்றுக்கு தகுதிப்பெற்றுள்ளது. Read More
Jul 2, 2018, 07:46 AM IST
உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் ரஷ்யா மற்றும் குரோஷியா அணிகள் காலிறுதி சுற்றில் நுழைந்துள்ளது. Read More
Jun 29, 2018, 12:21 PM IST
இந்த நாக்-அவுட் சுற்றுக்குள் நுழைந்துள்ள 16 அணிகளில் 6 அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பையை வென்றுள்ள அணிகளாகும். Read More
Jun 27, 2018, 08:46 AM IST
அர்ஜெண்டினா அணி 2&1 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. இதன்மூலம், அர்ஜெண்டினா அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிப்பெற்றது. Read More
Jun 26, 2018, 08:44 AM IST
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகளுக்கு இடையிலான போட்டி 2&2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. Read More
Jun 25, 2018, 23:13 PM IST
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் இருவர் மட்டுமே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் Read More