Nov 8, 2020, 09:32 AM IST
அமெரிக்காவில் துணை அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதை அடுத்து, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராம மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். Read More
Nov 7, 2020, 19:14 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த மண்டல மற்றும் மகரவிளக்கு சீசனில் பக்தர்களுக்கு புஷ்பாபிஷேகம் நடத்த முடியாது. நெய்யபிஷேகம் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல கால பூஜைகள் தொடங்க இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. Read More
Nov 6, 2020, 18:33 PM IST
கேரளாவில் உள்ள சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோவிலுக்கு ஒரு பக்தர் ₹526 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த வைர வியாபாரியான இவர் சோட்டானிக்கரை தேவியின் கருணையால் தான் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கூறுகிறார். Read More
Nov 6, 2020, 11:57 AM IST
பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தைத் தபால் மூலம் பெறும் வசதி இன்று முதல் தொடங்குகிறது. பக்தர்கள் அருகில் உள்ள தபால் அலுவலகங்களில் பணத்தைக் கட்டினால் அவர்களுக்கு ஸ்பீட் போஸ்ட் மூலம் பிரசாதம் வீட்டுக்கே அனுப்பி வைக்கப்படும். Read More
Nov 5, 2020, 16:07 PM IST
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம், பவளம் உள்ளிட்டவைகளால் செய்யப்பட்ட 344 நகை வகைகளில் 42 வகையான நகைகளின் எடை குறைந்துள்ளதாகத் தணிக்கை குழுவினர் கடந்த 3ம் தேதி கோயில் நிர்வாகத்திற்கு அறிக்கை அனுப்பினர்.இ Read More
Nov 4, 2020, 11:18 AM IST
இராமநாதசுவாமி கோயிலில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் நகைகள் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 3, 2020, 18:53 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இனி 24 மணி நேரமும் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படும். கடந்த வாரம் திங்கட்கிழமை முதல் தினமும் 3 ஆயிரம் பேருக்கு இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது Read More
Nov 3, 2020, 13:20 PM IST
அமெரிக்கத் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற வேண்டுமென்று அவரது பூர்வீக கிராமத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது. Read More
Nov 3, 2020, 09:41 AM IST
ரூபாய் 300 சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச தரிசனம், கல்யாண உற்சவம் டிக்கெட் பெற்றவர்கள் பக்தர்கள் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்கள் மூலம் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Oct 31, 2020, 15:29 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யத் திங்கட்கிழமை முதல் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதி மலை அடிவாரத்தில் அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மையத்தில் உள்ள கவுண்டர்களில் இந்த இலவச தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது Read More