Dec 19, 2019, 18:26 PM IST
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என ஹிட் படங்களாக தந்த இயக்குனர் செல்வராகவன் மீது யார் கண்பட்டதோ திடீரென்று அவரது படங்கள் சறுக்கிக்கொண்டே இருக்கிறது. Read More
Dec 19, 2019, 18:22 PM IST
சூர்யா தொடங்கி விஷால் வரை பல ஹீரோக்கள் எய்ட்பேக் வைத்து படங்களில் நடித்தனர். தற்போது அந்த பாணியை கைவிட்டிருக்கிறார்கள். இந்நிலையில் பல படங்களில் வில்லனாக நடித்திருக்கும் ரியாஸ்கான், டென்பேக் உடற்கட்டு தோற்றம் வைத்து ஹிரோக்களை மிரள வைத்திருக்கிறார். Read More
Dec 19, 2019, 17:54 PM IST
பரத் நடித்த காளிதாஸ் படம் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்றது. அதன் வெற்றி விழாவை படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார். Read More
Dec 18, 2019, 19:15 PM IST
பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான மத்திய பாஜ அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தி நிறைவேற்றியது. Read More
Dec 18, 2019, 17:44 PM IST
கார்த்தி நடித்த மெட்ராஸ், தினேஷ் நடித்த அட்டகத்தி படங்களுக்கு பிறகு ரஜினி நடித்த கபாலி, காலா படங்களை இயக்கினார் பா.ரஞ்சித். Read More
Dec 17, 2019, 21:08 PM IST
பாகுபலி, அருந்ததி, பரத் அனே நேனு போன்ற படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன. Read More
Dec 17, 2019, 17:48 PM IST
திறமை விழா, திரைப்படம், வெப் சீரிஸ் என 7 படைப்புகளை ஆர்.ஜே.விக்னேஷ், அரவிந்த்தின் பிளாக் ஷீப் யூ டியூப் சேனல் உருவாக்குகிறது. Read More
Dec 16, 2019, 19:59 PM IST
பிகில் படத்தை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார் விஜய். Read More
Dec 16, 2019, 19:42 PM IST
குறும்படங்களை இயக்கியவர்கள் முழு நீள படங்கள் இயக்குனர்கள் ஆனதுபோல் தற்போது யூ டியூபில் கலக்கியவர்கள் சினிமாவில் நுழைந்து வருகின்றனர். ஏற்கெனவே ஹிப் ஹாப் ஆதி நடிகர் ஆகியிருக்கிறார். Read More
Dec 16, 2019, 13:04 PM IST
நான்கு மொழி நடிகர்கள் ஒருசிலரே உள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் பிரகாஷ்ராஜ். Read More