Mar 5, 2020, 13:23 PM IST
இந்தியாவில் 28,529 பேரை கொரோனா நோய்த் தொற்று உள்ளதாகச் சந்தேகத்தில் கண்காணித்து வருகிறோம் என்று நாடாளுமன்றத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More
Mar 5, 2020, 13:17 PM IST
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போலீஸ் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களைக் கைது செய்து அகற்றுமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 5, 2020, 11:15 AM IST
ரஜினி இன்று தனது மன்ற நிர்வாகிகளுடன் சென்னையில் ஆலோசனை நடத்துகிறார். இதில் புதிய கட்சி துவக்குவது பற்றிய தகவல்களை அவர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More
Mar 5, 2020, 11:11 AM IST
டெல்லி கலவரத்தால் ஏற்பட்ட கவலையால், ஹோலி பண்டிகை கொண்டாடப் போவதில்லை என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். Read More
Mar 5, 2020, 11:06 AM IST
டெல்லி கலவரம் குறித்து சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சியினர் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Mar 4, 2020, 19:27 PM IST
படம் தொடங்கினதுதான் தெரியும் அதுக்குள்ள ஷூட்டிங் முடிஞ்சிபோயிடுச்சா என்கிற அளவுக்கு மிக வேகமாக நடந்து முடிந்திருக்கிறது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு. Read More
Mar 4, 2020, 19:19 PM IST
நிகிதா இந்தியில் பட வாய்ப்புகளைப் பெறலாம் என்று சென்றவருக்கு அங்கு ஏமாற்றமே மிஞ்சியது. தெலுங்கு, கன்னட படங்களிலும் இதேநிலை நீடித்ததால் தென்னிந்தியப் படங்களுக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கிறாராம். Read More
Mar 4, 2020, 19:13 PM IST
கமல், ரஜினி, விஜய், அஜீத் என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்திருக்கும் சிம்ரன் தற்போது குணசித்ரம், வில்லி என மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிக்கிறார். Read More
Mar 4, 2020, 15:46 PM IST
அனுஷ்காவை மணக்கவிருக்கும் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் அவர் வேறுயாருமல்ல டோலிவுட் பிரபல இயக்குநர் ராகவேந்திரராவ் மகன் பிரகாஷ் கோவெல்முடி என்று கூறப்படுகிறது. Read More
Mar 4, 2020, 15:06 PM IST
இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். Read More