Mar 3, 2020, 18:32 PM IST
சிங்கம் 3 படத்துக்குப் பிறகு சூர்யா நடிப்பில் ஹரி இயக்கும் படமாக உருவாகிறது அருவா. இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறித்தது. Read More
Mar 3, 2020, 17:12 PM IST
ஷங்கா் இயக்கத்தில், கமல்ஹாசன், காஜல் அகா்வால் நடிக்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த வாரம் சென்னை பூந்தமல்லி அடுத்த ஸ்டுடியோவில் இரவு படப்பிடிப்பு நடந்தபோது விபத்து ஏற்பட்டது. Read More
Mar 3, 2020, 13:59 PM IST
பிரதமர் மோடி திடீரென தனது சமூக ஊடக கணக்குகளை விட்டு விடப் போவதாகக் கூறியிருந்த ரகசியத்தை இன்று வெளியிட்டிருக்கிறார். Read More
Mar 3, 2020, 12:52 PM IST
டெல்லி கலவரங்களுக்குப் பொறுப்பேற்று அமித்ஷா பதவி விலகக் கோரி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன. Read More
Mar 3, 2020, 12:30 PM IST
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று(மார்ச்3) காலையில் பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். Read More
Mar 3, 2020, 12:16 PM IST
நாட்டு நலனுக்காக நாம் உழைத்து வருகிறோம், சிலர் அவர்களின் கட்சி நலனுக்காக உழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். Read More
Mar 3, 2020, 11:44 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Mar 3, 2020, 11:34 AM IST
பிரதமர் மோடி சமூக ஊடகங்களிலிருந்து வெளியேற வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கும், “நோ சார்” என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. Read More
Mar 2, 2020, 19:17 PM IST
விமல் நடித்துத் தயாரித்த படம் மன்னர் வகையறா. இப்படத்துக்காக விமல் கடன் பெற்றிருந்தார். அக்கடனை முழுமையாக அடைக்காததால் விமல் நடித்து வெளியாகவுள்ள படங்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. விமலுக்குக் கடன் அளித்த அரச பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. Read More
Mar 2, 2020, 19:13 PM IST
தலைப்பைப் படித்தவுடன் இந்த வயதில் பிரபு காலேஜிக்கு போகிறாரா என்று யோசிக்க வேண்டாம். இது அவர் நடிக்கும் காலேஜ் குமார் படத்தின் கதை. இப்படத்தை ஹரி சந்தோஷ் இயக்குகிறார். இவர் கன்னடத்தில் 7 படங்கள் இயக்கி உள்ளார். எல்.பத்மநாபா தயாரிக்கிறார். கிர்பா இசை அமைக்கிறார். குரு பிரசாத் ஒளிப்பதிவு. Read More