Feb 5, 2019, 18:07 PM IST
மே.வங்கத்தில் பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கச் செல்லும் உ.பி.முதல்வர் யோகி ஆதித்ய நாத்தின் ஹெலிகாப்டர் இறங்க அனுமதி மறுத்துவிட்டது மம்தா அரசு. இதனால் சாலை மார்க்கமாகவாவது செல்வேன் என யோகி பிடிவாதமாக காரில் செல்கிறார். Read More
Feb 5, 2019, 17:55 PM IST
நாடாளுமன்றத் தேர்தலுக்கு எத்தனை சி செலவாகும், விஐபி தொகுதிகளுக்கு எவ்வளவு ஒதுக்கீடு, பசையுள்ள வேட்பாளர்கள் யார் யார் என அதிமுக தரப்பில் தகவல்களை சேகரித்து வருகின்றனர். Read More
Feb 5, 2019, 17:40 PM IST
ஊராட்சி சபைக் கூட்டத்தை ஊர் ஊராக நடத்திக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின். அவரைத் தொடர்ந்து தூத்துக்குடியில் கிராம சபைக் கூட்டத்தை நடத்தினார் கனிமொழி. Read More
Feb 5, 2019, 17:25 PM IST
அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்து வருவதில் குஷியில் இருக்கிறது பாஜக முகாம். எடப்பாடியுடன் பொன்னாரும் தமிழிசையும் அடுத்தடுத்து நடத்திய பேச்சுவார்த்தையின் மூலம் இந்த விஷயங்கள் தெளிவாகிவிட்டதாம். Read More
Feb 5, 2019, 17:17 PM IST
திமுக, அதிமுகவோடு கூட்டணியா என்ற கேள்விக்கு நேற்று பதில் கொடுத்தார் அன்புமணி. Read More
Feb 5, 2019, 14:48 PM IST
லோக்சபா தேர்தல் கூட்டணி தொடர்பாக அமமுக துணைப் பொதுச்செயலர் தினகரனை கடுமையாக சாடியுள்ளது அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா. Read More
Feb 5, 2019, 13:20 PM IST
பல்வேறு பிரச்சனைகளை ‘நீதிமன்றங்களில் பார்ப்போம்' என கூறும் திமுகவினர் இனி போராடினால் கொன்றுவிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கொலை மிரட்டல் விடுத்திருப்பது சர்ச்சையாகி உள்ளது. Read More
Feb 5, 2019, 12:34 PM IST
இலங்கையின் 71-வது சுதந்திர தினத்தை துக்க தினமாக ஈழத் தமிழர்கள் நேற்று கடைபிடித்தனர். Read More
Feb 5, 2019, 11:17 AM IST
போர்ப்ஸ் இதழின் இளம் சாதனையாளர்கள் பட்டியலில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா இடம்பிடித்துளார். Read More
Feb 5, 2019, 10:33 AM IST
அதிமுக அமைச்சர்களோடு பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருப்பதை தம்பிதுரை விரும்பவில்லை. அவரை எப்படியாவது வழிக்குக் கொண்டு வர வேண்டும் என அதிமுகவின் முக்கிய புள்ளிகள் பேசி வருகின்றனர். Read More