Dec 19, 2020, 09:42 AM IST
டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் 24வது நாளை எட்டியுள்ளது. சிங்கு எல்லையில் போராடும் விவசாயிகள் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.19) 24வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 17, 2020, 19:55 PM IST
சிபிஐ, என்ஐஏ உள்பட மத்திய விசாரணை அமைப்புகள் கேரள அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More
Dec 17, 2020, 18:56 PM IST
இந்திய அணி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில், ஒருநாள் தொடரியை இழந்தாலும், இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலியா அணியைத் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது. இந்நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டி இன்று அடிலெய்டில் தொடங்கியது. Read More
Dec 17, 2020, 15:38 PM IST
ஜனவரி 27ம் தேதி இரவு 9.30 மணிக்கு விடுதலையாகிறார் சசிகலா. அவரை தமிழக எல்லையான அத்திப்பள்ளி வரை சசிகலாவுக்குப் பாதுகாப்பு வழங்கக் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 17, 2020, 09:15 AM IST
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.17) 22வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிங்கு, கண்ட்லி, குருகிராம் உள்பட டெல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் முகாமிட்டுப் போராடுகின்றனர். Read More
Dec 17, 2020, 09:11 AM IST
விவசாயிகள் போராட்டத்தை நசுக்கும் முயற்சியில் ஈடுபடாதீர்கள். 3 சட்டங்களையும் ரத்து செய்யும் வரை போராடுவோம் என்று டெல்லியில் போராடும் விவசாயச் சங்கத்தினர், மத்திய அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர் Read More
Dec 16, 2020, 18:03 PM IST
இந்திய, சீன எல்லையான லடாக்கில் எல்லை தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து வரும் நிலையில், செயலிகள் மூலம் இந்தியா தொடர்பான தகவல்களைச் சீனா பெறுவதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து சீன நிறுவனத்தின் டிக் டாக், விசாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் உட்பட 59 செயலிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது. Read More
Dec 16, 2020, 09:06 AM IST
வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர். 21வது நாளாக இன்று(டிச.16) விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது. மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.14) 19வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 19:44 PM IST
தென்காசி மாவட்டம் புளியரை வனத்துறை சோதனை சாவடியில் 20 டன் கடல் சிப்பிகள் சிக்கியது. இது தொடர்பாக லாரியில் வந்த இருவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Dec 15, 2020, 19:11 PM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு எளிய முறையில் மின்சாரம் தயாரித்து பஞ்சாப் விவசாயி வழங்கி வருகிறார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக இன்றுடன் 20-வது நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். Read More