Aug 27, 2020, 10:11 AM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். Read More
Aug 26, 2020, 20:21 PM IST
மொத்தம் 13,800 பக்கங்கள் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன Read More
Aug 25, 2020, 18:20 PM IST
கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மனித வெடிகுண்டாக மாறி ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது மோதி தாக்குதல் நடத்திய அடில் அகமது தார் என்பவர் இந்த கோரச் சம்பவம் நடைபெறக் காரணமாக இருந்தார். ஒட்டுமொத்த இந்தியாவையும் இந்த சம்பவம் அதிர்ச்சியில் உறையவைத்தது. Read More
Aug 20, 2020, 21:05 PM IST
அதானி ஏர்போர்ட்ஸ் ஆஃப் இந்தியா என மாற்றுங்கள் Read More
Aug 20, 2020, 18:17 PM IST
தனியார் ஒத்துழைப்புடன் விமான நிலையங்களை மேம்படுத்தும் திட்டத்தின் படி, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர், கௌஹாத்தி மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய அமைச்சரவை நேற்று கூடி ஒப்புதல் அளித்தது. Read More
Aug 18, 2020, 18:40 PM IST
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தி ராமர் கோவில் உள்ளிட்ட விஷயங்களில் இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. Read More
Aug 5, 2020, 14:19 PM IST
அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More
Jul 30, 2020, 09:06 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா, ஒரு வழியாக அனுமதி அளித்துள்ளார்.ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட், தன்னை முதல்வராக்கக் காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். Read More
Jul 29, 2020, 14:34 PM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு முதல்வர் கெலாட் 3 முறை கடிதம் அனுப்பியும், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jul 26, 2020, 12:57 PM IST
எனக்கு யார் பணமும் வேண்டாம் எனது ரிடையர்மென்ட் பணமாவது தாருங்கள். Read More