Dec 17, 2020, 13:11 PM IST
முந்தைய நாளின் தொடர்ச்சி. அதே லக்சரி பட்ஜெட் டாஸ்க், அதே ரூல்ஸ் பிரச்சினை, அதே சண்டை. ஒரு டாஸ்க் கொடுத்தா அதை எப்படி சுவாரஸ்யமா விளையாடலாம்னு யோசிச்சு பார்த்துருக்கேன். Read More
Dec 16, 2020, 12:30 PM IST
ரம்யாவும், அனிதாவும் விஜய் பாட்டு வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டதால் கில்லி படத்தில் இருந்து கொக்கரகொக்கரக்கோ பாட்டு போட்டிருக்கிறார்கள். விஜய் ரசிகர்கள் கவனத்திற்கு. Read More
Dec 15, 2020, 12:25 PM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டு விட்டதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். Read More
Dec 11, 2020, 13:25 PM IST
அர்ச்சனா டீம் மனிதர்களாக மாறியபின் ரோபோக்களை வச்சு செய்யும் பணி தொடர்ந்தது. பாலா டீம் மாதிரி இல்லாம ரொம்ப வேக வேகமா ஒரு டைம்ல ஒரு டார்கெட் மட்டும் எடுத்துட்டு வெற்றிகரமா செஞ்சு முடிச்சாங்க. Read More
Dec 11, 2020, 11:04 AM IST
டைரக்டர் எஸ்பி.ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்தில் நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி முடித்துக்கொடுத் தார். இதையடுத்து கடந்த ஆண்டு அறிவித்த புதிய படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கிறார். Read More
Dec 10, 2020, 11:33 AM IST
அர்ச்சனாவின் ஆக்ரோஷம் தணிந்து அழுகை மட்டும் தொடர்ந்தது. முதலில் கேப்பி சமாதானப் படுத்திக் கொண்டிருந்தார். பிறகு ரியோ வந்து விளக்கமளித்தார். Read More
Dec 9, 2020, 11:12 AM IST
இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க். ஹவுஸ்மேட்ஸ் இரண்டு அணிகளா பிரிய வேண்டும். மனிதர்கள் ஒரு அணி, ரோபோக்கள் ஒரு அணி. மனிதர்கள் செய்யும் வேலைகள் அனைத்தையும் ரோபோக்கள் தான் செய்யனும்..இது ஒரு பஸ்ஸர் டூ பஸ்ஸர் டாஸ்க். Read More
Dec 5, 2020, 20:14 PM IST
அசாம் மாநிலமானது இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் இதுவும் ஒன்று. இம்மாநிலத்தின் முதலமைச்சராக சர்பானந்த சோனாவால் கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுப் பதவியேற்றார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகளில் பல தமிழகத்தில் செயல்பாட்டிலுள்ள திட்டங்கள் ஆகும். Read More
Dec 5, 2020, 10:25 AM IST
கொரோனா காலகட்டம் பொதுவாகவே வெகுஜனங்களையும். திரையுலகினரையும் பெரிய அளவில் பாதித்தது. பல்லாயிரக்கணக்காணவர்கள் வேலை இழந்தனர். திரையுலகமும் முடங்கி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்தனர். Read More
Nov 28, 2020, 14:45 PM IST
நமக்கு 55 நாள் ஆச்சு. உள்ள 53 தான் ஆகிருக்கு. இதை எப்படி சரி செய்வாங்கனு தெரியல. டெலிபோன் சம்பந்தபட்ட டாஸ்க் போயிட்டு இருக்கறதால கர்ணா படத்துல இருந்து டெலிபோன் அடிக்குது பாட்டு போட்டாங்க. நல்லா பீட் சாங் போட்டாலே ஆடறதில்லை. இந்த பாட்டுக்கு என்ன டான்ஸ் வேண்டிக்கிடக்குனு விட்ருப்பாங்க. Read More