Aug 29, 2019, 16:35 PM IST
நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் நடிகை அனு இம்மானுவேல். Read More
Aug 26, 2019, 19:39 PM IST
சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள நம்ம வீட்டு பிள்ளை படத்தின் செகண்ட் சிங்கிள் பாடலான மைலாஞ்சி பாடல் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. Read More
Aug 26, 2019, 19:03 PM IST
குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்புள்ள கடமை. பெரும்பாலும் குழந்தைகளை வளர்க்க மற்றும் பெற்றோர் குழந்தைகளை பேணுவதற்கு வழிகாட்டுவதற்கு பாட்டிமார் இருப்பார்கள். தனி குடும்பங்கள் பெருகிவிட்ட தற்போதைய வாழ்வியல் சூழலில் குழந்தை வளர்ப்புக்கு வழிகாட்டுவதற்கு பெரியவர்கள் பெரும்பாலும் உடனிருப்பதில்லை. Read More
Aug 24, 2019, 13:01 PM IST
கர்நாடகாவில் காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகமாகி வருவதால், கூட்டணி விரைவில் முறியும் என தெரிகிறது. இதனால், குறைந்த மெஜாரிட்டியில் ஆட்சியமைத்துள்ள எடியூரப்பா மகிழ்ச்சியடைந்துள்ளார். கர்நாடகாவில் கடந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றிருந்தாலும், மெஜாரிட்டி கிடைக்கவில்லை. Read More
Aug 21, 2019, 13:14 PM IST
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக அரசில், முதல் முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 23 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், 5 அமைச்கர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். Read More
Aug 18, 2019, 16:33 PM IST
ஆவின் பால் விலையை உயர்த்தியது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதிலளித்தார். முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தை, சேலம் மாவட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாளை தொடங்கி வைக்கிறார். Read More
Aug 14, 2019, 22:48 PM IST
நாம் பிறந்ததிலிருந்தே முதலாளித்துவ பண்பாட்டில்தான் வளர்க்கப்படுகிறோம். சாதிப்பது, இலக்குகளை எட்டுவது இவையே முக்கியம் என்று நமக்குப் போதிக்கப்படுகிறது. செயல்பாட்டின் வெற்றியையும் உற்பத்தி திறனையும் குழப்பிக் கொள்கிறோம். வேலைப்பளுவோடு பரபரப்பாக இருப்பதே பெருமைக்குரிய விஷயம் என்று நம்புகிறோம். அன்றாட பரபரப்பின் மத்தியில் நம் உடலின், சிந்தனையின், உணர்வின் மொழியை கவனிக்க மறந்துபோகிறோம். Read More
Aug 9, 2019, 21:59 PM IST
ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மறுசீரமைப்பு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். Read More
Aug 8, 2019, 14:05 PM IST
தகவல் தொழில்நுட்பத் துறையை கூடுதலாக பெற்றுள்ள அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். அப்போது ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிலவரம் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது. Read More
Aug 8, 2019, 10:12 AM IST
அரசு கேபிள் டிவி விவகாரத்தில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை சரமாரியாக விமர்சித்ததுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீதும் புகார் வாசித்ததே, அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் தூக்கியடிக்கப்பட்டதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பகிரங்கமாக குற்றம் சாட்டி பேட்டி அளித்த 10 மணி நேரத்திலேயே மணிகண்டனை டிஸ்மிஸ் செய்து, இரண்டரை ஆண்டு காலத்தில் முதல் முறையாக அமைச்சர் ஒருவரை டிஸ்மிஸ் செய்து, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி காட்டியுள்ளது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More