Jun 8, 2020, 11:08 AM IST
நடிகை ராசி கண்ணா நீண்ட நாட்களாகத் தெலுங்கு படங்களிலேயே நடித்து வந்தார். இமைக்கா நொடிகள் மூலம் தமிழில் நடிக்க வந்தார். தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறார். சங்கத் தமிழன் , அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது அரண்மனை 3, சூர்யா 39 படங்களில் நடிக்கிறார். Read More
May 26, 2020, 16:37 PM IST
விஜய் சேதுபதி ஜோடியாக சங்கத்தமிழின் படத்தில் நடித்தவர் ராசிகண்ணா. அடங்காமறு, இமைக்கா நொடிகள் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். அடுத்து சூர்யா ஜோடியாக அருவா மற்றும் அரண்மனை 3ஆகிய படங்களில் நடிக்கிறார். Read More
May 23, 2020, 13:53 PM IST
சிவாஜியுடன் வசந்த மாளிகை, வாணி ராணி, எம்ஜிஆருடன் ஊருக்கு உழைப்பவன். கண்ணன் என் காதலன் படங்களில் நடித்ததுடன் பல்வேறு தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்திருப்பவர் வாணி ஸ்ரீ. Read More
May 22, 2020, 09:46 AM IST
திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி, பாஜகவில் சேருகிறார்.திமுகவில் மூத்த தலைவர்களில் ஒருவரான வி.பி.துரைசாமி, துணைப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார். Read More
May 8, 2020, 18:38 PM IST
சூர்யா நடித்த, சிங்கம் படத்தை இயக்கிய ஹரி அப்படத்தின் அடுத்தடுத்த பாகங்களையும் இயக்கினார். அடுத்து சூர்யா நடிக்கும் அருவா புதிய படத்தை இயக்குகிறார், இப்படத்தை கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். Read More
May 8, 2020, 09:51 AM IST
டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் வடிவமைத்துக் கொடுத்த பாதுகாப்பான முகக் கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவியதை அடுத்து டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைவருமே முகக் கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. Read More
May 5, 2020, 10:29 AM IST
நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலிருந்து தமிழில் நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தை பிடிக்கக் கடின உழைப்புக்குத் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். இமைக்கா நொடிகள், அடங்க மறு, அயோக்யா போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் அடுத்து அரண்மனை 3 மற்றும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் நடிக்கிறார். Read More
Apr 29, 2020, 13:56 PM IST
விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் (ஏப்ரல்) வெளியாகவிருந்தது கொரோனா ஊரடங்கு காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிப்போயிருக்கிறது. Read More
Apr 25, 2020, 14:16 PM IST
கொரோனா தொற்று நோயைக் கண்டறிய புதிய பரிசோதனைக் கருவிகளை டெல்லி ஐ.ஐ.டி. பேராசிரியர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவை குறைந்த விலைக்கு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.நாடு முழுவதும் 24,506 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 23, 2020, 16:12 PM IST
நந்தனம் கல்லூரி தமிழ்ப் பேராசிரியரும் இளையராஜாவின் அழகி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சொற்கோ கருணாநிதி. இவர் மொட்ட சிவா கெட்ட சிவா - படத்தில் ஹர ஹர மகாதேவகி.. பாடல் எழுதி உள்ளார். தற்போது விசித்திர அசுரா என்ற தலைப்பில் கொரோனா கவிதை எழுதி உள்ளார். Read More