Feb 25, 2019, 19:44 PM IST
துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் Read More
Feb 22, 2019, 13:07 PM IST
மக்களவைத் தேர்தல் குறித்து தமிழக அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினார். Read More
Feb 19, 2019, 09:39 AM IST
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன் இன்று ஆஜராக வேண்டிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அவகாசம் கேட்டுள்ளார். Read More
Feb 14, 2019, 19:34 PM IST
தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த பதவிக்கு சுஷில் சந்திராவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். Read More
Feb 7, 2019, 11:41 AM IST
தினகரனின் அமமுக கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 4, 2019, 13:42 PM IST
சாரதா சிட்பண்ட் ஊழல் தொடர்பான ஆவணங்களை கொல்கத்தா காவல் ஆணையர் அழித்து விட்டார். Read More
Jan 24, 2019, 15:12 PM IST
குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். Read More
Jan 24, 2019, 14:41 PM IST
தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ரொம்ப ஓவராகவே சப்போர்ட் செய்கிறது என அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் விமர்சித்துள்ளார். Read More
Jan 24, 2019, 12:06 PM IST
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படும். மீண்டும் பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மாறும் திட்டமில்லை என தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். Read More
Jan 24, 2019, 11:01 AM IST
டிடிவி தினகரனின் கட்சிக்கு குக்கர் சின்னத்தைக் நிரந்தரமாக ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. Read More